தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்சிவகார்த்திகேயன். இவரின் சம்பளம் தற்போது கோடிகளில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், ரஜினி முருகன் படத்தினால் தனக்கு எந்த பயனும் இல்லை என சிவகார்த்திகேயன் கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது. இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ‘சிவகார்த்திகேயன் தற்போது ரஜினிமுருகனால் தனக்கு நஷ்டம், அதனால், சொந்தப்படம் எடுக்கிறேன் என கூறுகிறார். ஏன், இதையே அவர் மெரீனா படம் நடிக்கும் போது கூறியிருக்கலாமே, அப்போது...
சினிமாவில் கதாபாத்திரங்கள் திரை என்பதை தாண்டி ரசிகர்களின் வாழ்க்கையில் பயணப்படவும் செய்கின்றது. அதில் ஒரு சிலர் கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்த கதாபாத்திரம் தொடர்வது போலவே எண்ணுவார்கள். அப்படி இருக்கையில் த்ரிஷா 11 வருடம் நடித்தாலும், இன்றும்..இல்லை என்றுமே மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி தான். இந்த ஜெஸ்ஸி அப்படி என்ன ஸ்பெஷல்?, ஒரு அப்பர் மிடில்கிளாஸ் பெண், வாழ்க்கையில்...
வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இளைஞர்கள் நடத்தும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். இதில் பேசிய இவர் ‘இந்த காலத்தில் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல் என்பதே இல்லை, எங்களுக்கு அந்த காலத்தில் பலரை ரோல் மாடலாக காட்டலாம். தற்போது பலரும் சினிமா ஹீரோக்களை தான் ரோல் மாடலாக சொல்கிறார்கள், அவர்களும் கையில் GUN அல்லது பாட்டில்களுடன் இருக்கிறார்கள், இல்லையெனில் புகையில் இருந்து...
இந்தியா சினிமா தற்போது புதுவிதமான ப்ரோமோஷனை கையில் எடுத்துள்ளது. இதில் மிக முக்கியம் சமூக வலைத்தளங்கள் மற்றும் யு-டியூப். ஒரு படத்தின் டீசர், ட்ரைலரை யு-டியூபில் கிடைக்கும் வரவேற்பை பார்த்தே சில படங்கள் நல்ல விலைக்கு போகின்றது. அந்த வகையில் கபாலி டீசர் 3 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை தொட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சல்மான் கானின்சுல்தான் டீசர் 6 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது. இளைய தளபதி...
தமிழ் சினிமாவில் ஒரு சிலர் திடிரென்று வந்து ஒரு ட்ரண்டை உருவாக்கி விடுவார்கள். அந்த வகையில் ராஜா ராணி படத்தின் ஒரு வித்தியானமான சிரிப்பால் நம்மை கவர்ந்தவர்அருண்ராஜ் காமராஜ். இவர் ஏதோ நகைச்சுவை நடிகராக தான் வருவார் என நினைத்தால், மாஸ் ஹீரோக்களுக்கு அதிரடி பாடல்களை எழுதும் பாடலாசிரியராகி விட்டார். காமராஜ் தான் தெறி படத்தின் தீம் மியூஸிக் பாடலை எழுதியது, இதை தொடர்ந்து கபாலியின் வரும் நெருப்புடாபாடலையும் இவர் தான்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு தாமதமாக பந்து வீசிய குற்றத்திற்காக அணித்தலைவர் என்ற முறையில் கோஹ்லிக்கு ரூ.24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக புனே அணிக்கு எதிரான போட்டியிலும் தாமதமாக பந்துவீசியதற்காக கோஹ்லிக்கு ரூ.12...
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் இடம்பெற்றிருந்தார். இவர் தற்போது கடுமையானமுதுகுவலியின் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். எனவே இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹஷீம் அம்லா சேர்க்கப்படலாம் என தெரிகிறது. ஏலத்தின் போது ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்படிருந்த அம்லா ஏலம் போகவில்லை, அதுமட்டுமின்றி இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதில்லை. நல்ல பார்மில் இருக்கும் அம்லா கடைசியாக நடந்த உலகக் கிண்ண டி20 போட்டியில் சிறப்பான...
ஐ.பி.எல். தொடரில் 31-வது லீக் ஆட்டத்தில் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் டெல்லி அணி குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என கருதப்படும் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதும் இந்த ஆட்டம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் தலைவர் ஜாகீர் கான் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுமித் (15) மற்றும் மெக்கல்லம்...
கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அகமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்தவன் முர்டஸா அகமதி. 5 வயது சிறுவனான அகமதி, பிளாஸ்டிக் பையால் ஆன மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனையடுத்து மெஸ்ஸியை நேராக சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட கால்பந்து...
ஐபிஎல் தொடரில் நேற்று றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி உறுதி என அறிந்த கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர், தான் கோபத்தை கொந்தளிப்பாக வெளிப்படுத்தியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெங்களூரில் நடந்த போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி 185 ஓட்டங்கள் குவித்தது. பின்னர், விளையாடிய கொல்கத்தா அணியின்...