தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் நடவடிக்கை மீன்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூர்த்து மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது. குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் காணப்பட்ட தனியார் ஒருவரின்...
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிக ளிலும், 10 ஆண்டுக ளுக்கு மேலாக சினிமா வில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இன்று அவர் தனது 33 பிறந்த நாளை கொண்­டா­டு­கிறார். பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். த்ரிஷா ஒரு மொடலாக தன் வாழ்க்கையை தொடங்கி 1999 ஆம் ஆண்டு மிஸ் சேலம், ‘மிஸ் சென்னை’ என்ற பட்டத்தை வென்றவர். இதற்கு பின் பல இயக்குநர்கள் இவரை...
சிலரை கண்டால் பொறாமையாக இருக்கும். எந்த துன்பம் நிகழ்ந்தாலும், எத்தனை முறை தோல்வியை தழுவினாலும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள், நல்ல மூடில் இயங்கி வருவார்கள். அவர்களை கண்டு, “எப்படி அந்த நபர் இப்படி இருக்கிறார், நம்மால் முடியவில்லையே” என நீங்களே உங்கள் வாழ்க்கையின் ஏதாவது தருணத்தில் எண்ணியிருக்கலாம். இதற்கு காரணம் அவரவர் பழக்கங்களும், சூழ்நிலைகளை கையாளும் மனப்பக்குவமும் தான். தோல்வியை எண்ணி அழுது புலம்பி என பயன். அடுத்தது என்ன, நாம்...
அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அதை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவார்கள். இவர்களுக்கு கத்தி விஜய் பாணியில் “நமது தேவைக்கு அதிகமாக சேர்க்கும் ஒவ்வொரு ரூபாவும் மற்றவர்களுடையது” என்று அட்வைஸ் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். சரி நாம் விடயத்திற்கு வருவோம். இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபரும், அரசியல்வாதியுமான 47 வயது நிரம்பிய பங்கஜ் பராக் என்பவர் தங்கத்தால் ஆன சேர்ட் அணிந்து உலக சாதனை...
  எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல்  
    சத்தியம் தொலைக்காட்சி விவாதத்தில் மோதல் :- பரபரப்பு வீடியோ
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவ்விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அக்கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குருநாகலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சிக்கு...
  தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள் ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப் பட்டது. பேரவையின் செயற்பாட்டுக் குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் அரசியல் உப குழு இணைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி புவிதரன் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்களான சிரேஸ்ட சட்டத்தரணி இரத்தினவேல்,...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்-ம் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் இன்டியாணா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்ப்...
  கொழும்பு மாநாகரில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதோடு, எலிக்காய்ச்சல் நோய் தொற்றும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜித் விஜேமுனி தெரிவித்தார். எலிகளை அழிப்பதற்காக மருந்துகளை வழங்குவதற்கு விசேட பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2503550 இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எலிகளை அழிப்பதற்கான மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார். இது தெடார்பில் அவர் மேலும் கூறுகையில், கொழும்பு நகரில்...