ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொலிவியாவில் நடக்கவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் வில்லனாக சுதான்ஷு பாண்டே நடிக்க, இவரை தொடர்ந்து புதிதாக ஒரு வில்லன் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இவர் வேறு யாரும் இல்லை, ஆர்யா நடிப்பில் வெளியான யட்சன்படத்தில் வில்லனாக நடித்த அடில் உசைன் தான் இப்படத்தில் ஒரு வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் ஊர் ஊராக சுற்றுவதற்கு இராணுவம் தேவையில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு அகற்றப்பட்டமை குறித்து அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஊர் ஊராக செல்வதற்கு இராணுவக் குழு ஒன்றை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செயற்பட்டால் சர்வதேச ரீதியில் சிக்கல்கள்...
மக்களின் நலன்களை முதனிலைப்படுத்தி கடமையாற்றுமாறு ஊடகங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக ஊடக சுதந்திர தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஊடக உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியனவற்றை வலியுறுத்தி ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது என இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக கண்காணிக்கும் புலனாய்வு செய்யவும், கொள்கைகளை விமர்சனம் செய்யக்கூடிய சூழ்நிலை காணப்பட்டாலே அது நல்லாட்சி என கருதப்பட முடியும் என பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் கிடையாது என இராணுவம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தில் ஒரு தொகுதியினர் வாபஸ் பெற்றுக் கொண்ட போதிலும் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் கிடயாது எ
ன இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு குறைப்பது குறித்த தீர்மானம் பாதுகாப்புப்...
மஹிந்தவின் இந்திய விஜயத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு:
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியா விஜயம் செய்திருந்த போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆந்திரா சென்றிருந்தனர்.
இவ்வாறு செய்தி சேகரிக்கச் சென்ற சன் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்...
பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான அழகான பருவம் என்றால் அது தாய்மை அடையும் பருவம் தான்.
தாயானாள் மட்டுமே ஒரு பெண் முழுமை அடைகிறாள் என்று சொல்வதுண்டு, ஆனால் இக்கால கட்டங்களில் தனிக் குடித்தனம் பெருகி வருகிறது.
இதனால் இளம் பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு கூட பெரியவர்கள் அருகில் இல்லாத நிலை தான்.
உணவுகளில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில்...
பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெய்யிலும் காணப்படுகிறது.
வெண்ணெயில் விட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
ஆனால், எந்த அளவுக்கு நன்மை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமையும் வெண்ணெய்யில் அடங்கியுள்ளது.
எதனுடன் வெண்ணெய் சாப்பிடலாம்?
பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும். எனவே, சர்க்கரை...
ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகிஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையிலிருந்துசெயல்படும் ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகஆசிரியர்கள்’( யு.டி.ஹெச்.ஆர்) என்ற அமைப்பு விரிவான அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை 2008ஆம் ஆண்டுபின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாகஅறிவிக்கப்பட்ட மே 18ஆம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை விரிவாகத்தொகுத்திருக்கிறது. மே மாதம் 8ஆம் தேதி துவங்கி 18ஆம் தேதி வரைஒவ்வொரு நாளும் என்ன...
இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மொழி இன கலாச்சாரங்களில் இணைந்தவர்கள். அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ அரச இயந்திரங்களை பாவித்து இலங்கையில் இரு மொழிபேசும் மக்களையும் பிரித்து மோதவிட்டு தமது சுயலாபங்களை ஈட்டி சென்று விடுகின்றனர். இதன் அடிப்படையில் இன்றுள்ள...