டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மேலும் ஒருபின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து),பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா)ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் காயம் காரணமாகவிலகினர். இந்த நிலையில் புனே அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக 24 வயதான ஆல்-ரவுண்டர்மிட்செல் மார்சும் ( அவுஸ்திரேலியா) எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு துடுப்பாட்ட...
புனே அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரின் 29வது போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. புனே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இண்டியன்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய புனே அணியின் தொடக்க வீரரான ரஹானே 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்....
ஆரோக்கிய வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். உணவுகளில் கவனம், உடற்பயிற்சி என 5 வரையரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள். Do not skip Breakfast (காலை உணவை தவிர்க்காதீர்கள்) நம்மில் பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்கள் உள்ளனர். அவசரமாக பள்ளிக்கும் பணிக்கும் செல்பவர்கள். விரதம் காரணமாக தவிர்ப்பவர்கள். டீ, காபி போன்ற பானங்கள் எதாவது அருந்திவிட்டு காலை உணவை மதியத்துக்கு தள்ளிப்போடுபவர்கள்....
குண்டான குழந்தைகளுக்கு ஆயுள் குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர். விரும்பி உண்பது பாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற உணவுகள் தான். உணவு பழக்கம் மாறி வருவதாலும், ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் பெரும்பான்மையான குழந்தைகள் குண்டாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய்...
சிலரது முகம் எண்ணெய் பசை கொண்ட முகமாக இருக்கும், அதனால் என்னதான் மேக்கப் போட்டாலும் அழகாக எடுத்துக்காட்டாது. அதனால் எண்ணெய் பசை கொண்ட சருமத்தை போக்குவதற்காக சில வழிகள் உள்ளன. அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசைகுறையும். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன்,ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து,அந்த கலவையை முகத்தில் பூசிசுமார் 1/2 மணி நேரம்...
அன்றாடம் ஏதேனும் ஒருவகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதனால், எந்தெந்த கீரையில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்துசாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்புஆகியவை குணமாகும். கீரைகளில்மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பைசேர்த்துச் செய்ய வேண்டும். இதுசுவையைக் கூட்டுவதோடு, உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும். பாலக்கீரையில்அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்புசேர்த்து லேசாக...
அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உடலில் சதை வளர்ச்சியை அதிகரிக்கசெய்து அவலட்சணமான தோற்றத்தை உருவாக்கும் என்பது மட்டுமே நம்மில்பலருக்கு தெரியும். ஆனால் அதே கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தி கவர்ச்சியான தோற்றத்தை பேணவும் முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பமிலங்களும் இருக்கத்தான்செய்கின்றன. அதன்படி பின்வருவனவற்றினை உட்கொள்ளுதல் மூலம் இடையை ஸ்லிம்மாகபேண முடியும். அவகோடா இது ஒரு...
கோடை காலம் என்றவுடனே எல்லாருக்குமே ஷாக் அடித்தது போலத்தான் இருக்கும். கொளுத்தும் வெயில், வியர்வை, நாவறட்சி என இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். வெளியில் செல்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள், இப்பவே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அப்பாடா சுட்டெரிக்குதே என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் ஈஸியாக நோய்களும் வந்து தொற்றிக் கொள்ளும், எந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, எந்த மாதிரியான ஆடைகளை அணிவது என பலருக்கும் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. இதனை தெரிந்து...
தற்போதைய காலத்தில் அனைவரும் சுவைக்காகவே உணவுகளை உட்கொள்கின்றார்களே அன்றி உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொள்வதில்லை. இவ்வாறு கட்டுப்பாடின்றி உள்ளெடுக்கும் சில வகை உணவுகளால்உடல் ஆரோக்கியம் பாதிக்கபடுவது மட்டுமன்றி குழந்தைப் பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கின்றது என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த உணவு வகைகள் தாம்பத்தியஉறவில் உண்டான நாட்டத்தினை வெகுவாக பாதிப்பதன் ஊடாக குழந்தைப் பாக்கியம் அற்றுப்போகின்றது. பிரெஞ்ச் ப்ரைஸ் பிரெஞ்ச் ப்ரைஸ் சுவை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால் உங்கள் தமனிகள்...
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வரும் நிலையில், பல கட்சிகள் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இதில் குறிப்பாக எல்லோரின் பார்வையும் ரஜினி, விஜய் மீதே இருக்கும், ரஜினி அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார், விஜய்யும் தற்போது சினிமாவில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று விஜய்யின் அரசியல்...