முன்னாள் போராளிகளையும், த.தே.செயற்பாட்டாளர்களையும் கைதுசெய்வதை ஏற்க முடியாது: ஆனந்தன் எம்.பி
Thinappuyal -0
யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் பலிக்கடா ஆக்குவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தமிழரசுக் கட்சியின்...
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
வலையில் சிக்குண்ட நிலையில் உள்ள சிறுத்தை புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டத்திலே சிறுத்தை புலி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் பின் புறத்திலுள்ள காட்டுப்பகுதியில் 28.04.2016.காலை புலியொன்றை மீட்டுள்ளனர்
5 அடி நீளமும் 3 உயரமும் கொண்ட மேற்படி புலியானது இனம் தெரியாதோரால் மிருகம் வேட்டையாடுவதற்காக...
தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு பெற்று வருகின்றது. சமீபத்தில் வந்த தெறி அமெரிக்கா மற்றும் கனடா பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
ஓ காதல் கண்மணி $714,334 வசூல் செய்ய, தெறி 11 நாட்களில் $715,378 வசூல்...
சூர்யா படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவரக்கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் 24.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் விக்ரம் குமார், படத்தில் சூர்யா ஒரு மேம்பாலத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ‘நான் எத்தனையோ முறை அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் “சார் பேன்ஸ் எல்லாரும் தற்போது தெளிவாக உள்ளார்கள், டூப் போட்டால் தெரிந்துவிடும், நானே குதிக்கின்றேன்”...
கமல்ஹாசன் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
அது மட்டுமின்றி கமல் 10 கதாபாத்திரங்களில் மிரட்டியிருப்பார். இந்நிலையில் நாளை கமல் நடிப்பில் மூன்று படங்களுக்கு பூஜை போடவிருக்கின்றனர்.
இதில் ஒரு நகைச்சுவை படமும் அடங்குமாம், இந்த படத்தில் கமல் தசாவதாரம் படத்தில் கலக்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் இப்படத்தில் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்களும்...
ஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாக இருக்கின்றார். இப்படத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன், சுதான்ஷு பாண்டே என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு கொண்டு வர ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன் ஷங்கரின் முதல்வன் படம் 1999ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தை 3டியில் வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.
சாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தற்கொலை முயற்சி- அதிர்ச்சி ஆடியோ
Thinappuyal -
சமீப காலமாக சீரியல் நடிகர்களின் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வாழ்வாதாரம் தான். குறைந்த சம்பளம், ஒரே தொலைக்காட்சியில் மட்டும் தான் வேலைப்பார்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடு தான்.
இந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு அதிர்ச்சி ஆடியோ உலா வருகின்றது, இதில் பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
மேலும், ஒரே தொலைக்காட்சியில் நடித்து வந்தேன், அங்கிருந்து...
இளைய தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அதிலும் குழந்தைகளுக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை உடனே செய்துக்கொடுப்பவர். ஏனெனில் பல குழந்தைகளுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் வைத்திருக்கும் ட்ரஸ்ட்டிலிருந்து 60 குழந்தைகள் தெறி படம் பார்க்க விரும்பியுள்ளனர். இதை விஜய்யிடன் தயங்கியப்படி கேட்டுள்ளார் லாரன்ஸ்.
உடனே விஜய் ‘குழந்தைகளுக்கு தானே, நான் இருக்கேன் நண்பா...! என தெறி ஸ்பெஷல் ஷோ ஒன்று...
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி குறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் சங்க தலைவர் நாசருடன் விஷால், கார்த்தி, பொண்வன்னன் ஆகியோர் கலந்துக்கொண்டவர்.
இதில் பேசிய கார்த்தி ‘இதை நாங்கள் மட்டும் தனித்து செய்யவில்லை, எல்லோரின் கூட்டம் முயற்சியால் தான் இது நடந்தது.
பலரும் பணம் தர முன் வந்துள்ளார்கள், நடிகர் சங்க கடன் அடைந்தது, இதன் மூலம் சிறு நடிகர்கள் பெரிதும் பயன்படுவார்கள்.
இந்த போட்டி குறித்து பல விமர்சனங்கள்...
தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை பலன் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
100 கிராம் சப்போட்டாவில்அடங்கியுள்ள சத்துக்கள்
புரதம்1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.0 மில்லி கிராம், கரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின்0.02 மில்லி கிராம் மற்றும்...