பிரித்தானியாவில் தபால்காரர் ஒருவர் கடிதத்தின் அவசரம் கருதி 300 மைல்கள் பயணம் செய்துள்ள சம்பவம் பாராட்டை குவித்துள்ளது.பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் அமைந்துள்ள குட்டி கிராம பிரதேசம் Stratton. இங்கு தாபால்காரராக செயல்பட்டு வருபவர் 26 வயதான டேவிட் ஷெப்பர்ட்.
சம்பவத்தன்று இவரது பார்வைக்கு அவசர தபால் ஒன்று சிக்கியுள்ளது. அதில் கண்டிப்பாக அடுத்த நாள் உரியவரிடம் சேர்த்துவிடவும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் அனுப்ப வேண்டிய தபால்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட...
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கார்ட்டூன் வடிவில் சித்தரித்து புத்தகம் ஒன்றினை David Cali என்ற எழுத்தாளர் வெளியிட்டுள்ளார்.மகாராணி எலிசபெத் அவர்கள் வருகிற ஏப்ரல் 21 ஆம் திகதி தனது 90 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.
ராணியின் பிறந்தநாள் என்றால் அரண்மனை களைட்டும், அதிலும் குறிப்பாக அவர் அணியும் ஆடைகளை தவிர, அவர்கள் அணியும் கிரீடம் தான் முக்கியமான ஒன்று.
மிகச்சிறந்த வடிவமைப்புடன் அமைக்கப்படும்...
செவ்வாய் கிரகத்தில் விஸ்தரிக்கத்தக்க வீடு ஒன்றை சோதனை முயற்சியாக உருவாக்க நாசா திட்டமிட்டு வருகிறது.செவ்வாய் கிரகம் குறித்தும் அங்கு காணப்படும் பல்வேறு உருவங்கள் குறித்தும் சமீப காலமாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்க விண்வெளி நிர்வாகமான நாசா புது முயற்சி ஒன்றை சோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத்தில் மிதவை வீடுகளே செவ்வாய் கிரகத்தில் சாத்தியம் என கருதும் நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைக்கும்...
தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 58 வெளிநாட்டினரை ஐரோப்பிய நாடு ஒன்று அதிரடியாக வெளியேற்றியுள்ளது.ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள குட்டி நாடான மொண்டெனேகுரோ ஜப்பானிய தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 58 வெளிநாட்டவர்களை அந்த நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் அமைந்துள்ள சுரங்க பாதையில் Aum Shrinrikyo எனும் தீவிரவாத அமைப்பு நச்சு வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
இதில் சம்பவயிடத்திலேயே சுருண்டு விழுந்து 12 பேர்...
அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
வெங்காய சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால், ஆஸ்துமாவுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
வெங்காயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்து தயார் செய்யலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக அமைகிறது.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் இரண்டு டீஸ்பூன் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் சேர்க்க வேண்டும்....
பிரான்ஸ் நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்க தனியாக வந்த 8 வயது சிறுவனை விமான நிலையத்திலேயே ஒரு வாரமாக சிறை வைத்த அதிகாரிகளின் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள Comoros என்ற தீவில் தாயார் ஒருவர் தனது 8 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
குடும்பம் வறுமையில் வாடியதால் தனது மகனாவது நல்ல வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என நினைத்த தாயார் சிறுவனை பிரான்ஸ் நாட்டில் உள்ள உறவினர்களிடம்...
புகைப்பிடித்தலால் நுரையீரல் பாதிக்கும், புற்றுநோய் உண்டாகும் என இதுவரையான காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.ஆனால் தற்போது இவற்றினை விடவும் மற்றுமொரு பாதிப்பு இருப்பதாக நியூயோர்க்கில் அமைந்துள்ள NYU Langone மருத்துவ நிலையம் மற்றும் Laura and Isaac Perlmutter புற்றுநோய் நிலையம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படையாகியுள்ளது.
அதாவது நமது வாயில் நன்மை பயக்கக்கூடிய 600 வகையான பக்டீரியா இனங்கள் காணப்படுவதாகவும், புகைப்பதன் ஊடாக இவ் வகை பக்டீரியாக்களுக்கும்...
சவூதி அரேபியாவிற்கு 24 வருடங்களுக்கு முன்னர் பணிப் பெண்ணாக சென்று எந்தவொரு தகவலும் இன்றி இருந்த பெண்ணொருவரின் சடலம் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆனைமடு பிரதேசத்தை சேர்ந்த பெண் (62) என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் உறவினர்கள் இந்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் 1992ம் அண்டு பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் பற்றிய எந்தவித...
அண்மைய நாட்களாக பெரும் பரபரப்புச் செய்தியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்யும் முயற்சியில் முன்னாள் போராளியாக இருந்த ஒருவர் தற்கொலை அங்கியுடன் அவரது 2வது மனைவியால் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக உண்மைத்தன்மை என்ன? தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என யுத்த வெற்றியினைக் கொண்டாடிய மஹிந்தவின் அரசு மறவன்புலவு என்னும் பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் என்பவற்றை மறைத்து...