முஸ்லீம் பெண் இந்துவை காதல் திருமணம் செய்து அனுபவித்த கொடுமை முஸ்லீம் பெண் இந்துவை காதல் திருமணம்
வவுனியா பூங்கா வீதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம் இன்று 31-03-2016 உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது. இம்முகாமானது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில் இயங்கி வந்ததுடன் மக்கள் குடியிருப்பு மற்றும் நகரசபைக்கு சொந்தமான சிறுவர்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. இவ் அதிரடிப்படை முகாம் விடுவிக்கப்பட்டதானது விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக...
  ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில்  சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப  காலமாக  கருத்து  வேறுபாடுகள் , முறுகல்  நிலை  தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் 30/03/2016 அதாவது நேற்று இரவு 10 மணியளவில்  பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இவ் திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் தாக்குதல் சம்பத்தினை  2ம் வருட பெரும்பான்மை இன  மாணவர்கள் 150 பேருக்கு  மேல் இணைந்து, தமிழ் மாணவர்கள்...
  தாலைகீழாக நின்று ஆர்பாட்டம் செய்தியின் மேலதிக படங்கள் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபை முன்னால் 31.03.2016. காலை 10 மணியளவில்  அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால்  இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது அரசியல் சுய லாபங்களுக்காக உள்ளூராட்சி மன்ற தேல்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும் பல தடைவைகள் உடனடியாக. உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு இரண்டு கால்களாலும்...
  வவுனியா பூங்கா வீதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம் இன்று 31-03-2016 உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது. இம்முகாமானது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில் இயங்கி வந்ததுடன் மக்கள் குடியிருப்பு மற்றும் நகரசபைக்கு சொந்தமான சிறுவர்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. இவ் அதிரடிப்படை முகாம் விடுவிக்கப்பட்டதானது விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கும்...
மனிதன் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பலவித ஊட்டச்சத்துக்கள் தேவை, இதில் முக்கியமானவை விட்டமின் சத்துக்கள்.பல்வேறு விட்டமின்கள் உடல் ஆரோக்கியத்தை தேவை என்றாலும், விட்டமின் ஈ பற்றி பார்ப்போம். விட்டமின் ‘ஈ’ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். பசலைக் கீரை பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் விட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக...
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியனை வழங்கும் முன்னணி நிறுவனமான இன்ஸ்டாகிராம் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.அதாவது இதுவரை காலமும் 15 செக்கன்கள் ஓடக்கூடிய வீடியோ கோப்புக்களையே பகிரும் வசதியினை தந்திருந்த நிலையில் தற்போது 60 செக்கன்கள் வரை ஓடக்கூடிய வீடியோக்களை பகிரக்கூடிய வகையில் மாற்றயமைத்துள்ளது. தற்போது இவ் வசதியானது சில பயனர்களுக்கே கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் எதிர்வரும் மாதங்களில் அனைத்து பயனர்களும் இவ்...
நீர்ச்சத்து நிறைந்த காயான சுரைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நீர்ச்த்து 96.07 %, இரும்புச்சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய். சுரைக்காயின் சதைப்பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள்...
சம்சுங் நிறுவனமானது Galaxy A9 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ள நிலையில் விரைவில் சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இக் கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 16 மெகாபிக்சல்களை...
கடல் வகை உணவான மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும் என்று தெரிந்திருப்பீர்கள். ஆனால், எதன் காரணமாக உங்கள் உடலுக்கு நன்மை கிடைக்கிறது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுங்கள்.மட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது, இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும். சமீபத்தில்...