பெரு வெள்ள பாதிப்பினால் வீடிழந்த தம்பதிகளிடம் எரிவாயு கட்டணங்களை செலுத்தக் கேட்டு பிரித்தானியா எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 76 வயதான Patrick Kelly என்பவரது வீடும் பாதிப்புக்குள்ளானது.
இதனால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதிப்புக்குள்ளான வீட்டை விட்டு Patrick குடும்பத்தினர் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான கட்டிடம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக்கருதிய அதிகாரிகள் அந்த...
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாட்சன், ஸ்டார்க் நீக்கம்.. அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு
Thinappuyal -
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடர் எதிர்வரும் 12ம் திகதி பெர்த்தில் தொடங்குகிறது. அதேபோல் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் புதுமுக வீரர்கள் ஸ்காட்போலண்ட்,...
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக திலங்கா சுமதிபாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் துணைத் தலைவர் பதவிக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா போட்டியிட்டார்.
அதேபோல் தலைவர் பதவிக்கு ரணதுங்கா சகோதரர் நிஷாந்தா போட்டியிட்டார்.
இந்நிலையில் அர்ஜுன ரணதுங்கா (80 ஓட்டுகள்) 22 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயந்தா தர்மதாசாவிடமும் (102 ஓட்டுகள்), நிஷாந்தா (56 ஓட்டுகள்) 32 ஓட்டுகள்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய பந்து ரசிகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நெல்சனில் நடைபெற்றது.
இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்கள் எடுத்திருந்த போது விடாத மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
டெய்லர் (20), நிசோல்ஸ்...
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா தலைமையில் உலகக்கிண்ணம் வென்று வரலாறு படைத்தது.
இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தான் ரணதுங்காவின் துருப்பு சீட்டாக இருந்தார்.
வாஸ் கூறுகையில், “1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிவிரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதும், ஓட்டங்களை கட்டுப்படுத்துவதும்...
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் ஷேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.தென்ஆப்பி்ரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 87 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் எடுத்தது.
பென் ஸ்டோக்ஸ் (74) அரைசதமும், பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
நேற்று தொடர்ந்து விளையாடிய...
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் கேரளாவில் விஜய்க்கு தமிழகத்தை போலவே ரசிகர்கள் அதிகம்.
அங்கு இவர் படம் வருகிறது என்றால் கேரளா நடிகர்கள் படங்களே தள்ளிப்போகுமாம். சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த பாவட ட்ரைலர் செம்ம ஹிட் அடித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் பிருத்விராஜ் இளைய தளபதி விஜய் ரசிகராக நடித்தது தான், இதனால், தமிழகத்திலும் பலரும் இந்த ட்ரைலரை விரும்பி...
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் கூட்டணி என்று ஒரு சிலர் இருப்பார்கள். அந்த வகையில் அவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சில கருத்து மோதல்களால் பிரிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இதில் மணிரத்னம்-இளையராஜா, செல்வராகவன்-யுவன், கௌதம் மேனன்- ஹாரிஸ் போன்ற பல கூட்டணி உடைந்துள்ளது. இதில் கௌதம், ஹாரிஸ் மட்டுமே மீண்டும் இணைந்தனர்.
இந்நிலையில் இதேபோல் 3, மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தது தனுஷ்-அனிருத் கூட்டணி....
கடந்த 5 வருடங்களில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4 பெரிய படங்கள் பொங்கலுக்கு மோதவுள்ளது. ரஜினி முருகன், கெத்து, தாரை தப்பட்டை, கதகளி ஆகிய படங்கள் களம் காணவிருக்கின்றது.
தற்போது பிரச்சனையே எந்த படம் எத்தனை திரையரங்கு என்பது தான். அனைவரும் போட்டிப்போட்டு கொண்டு திரையரங்கை பிடித்து வருகின்றனர்.
இதில் ரஜினி முருகனுக்கு 250+ திரையரங்குகள் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து கெத்து 230+, தாரை தப்பட்டை 200+,...
புத்தாண்டை முன்னிட்டு மாலை நேரத்து மயக்கம், தற்காப்பு, அழகு குட்டி செல்லம், பேய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் ரிலிஸ் ஆனது. இதில் மாலை நேரத்து மயக்கம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மாலை நேரத்து மயக்கம் 3 நாட்களில் ரூ 22 லட்சம் வசூல் செய்து 3வது இடத்தில் உள்ளது.
பசங்க-2 2 வார முடிவில் ரூ 1.50 கோடி வசூல்...