லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு
Thinappuyal News -0
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு, மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் வழங்கப்படவுள்ளன.
கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்ற சம்பளத்தை இதற்காக ஒதுக்கியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று அவசர சந்திப்பு
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று அவசர சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு பம்பலப்பிட்டி, இசிப்பத்தான வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் பிரபல சட்டத்தரணியுமான கனகீஸ்வரனின்வீட்டில் மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த பல மாதங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சக்கட்டம்...
நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23–ந் தேதி நடக்கிறது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார்.
தமிழ் படங்கள்
ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த...
ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகமாகிக்கொண்டு வருகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் படம் மஹாதேவ் என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரியில் முடிந்துவிடும் என்றும் கூறப்படும் என்றும் படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாமலேசியாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மலேசியாவில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அங்கேயே நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை ரீமேக் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது ஜிவி. பிரகாஷும், சாம் ஆண்டனி இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரீமேக் பாடலை அமைக்க இருக்கிறாராம்.
அப்பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடலாகும்.
இந்த பாடல் சாம் படத்தில் அறிமுக பாடலாக அமைய இருக்கிறதாம்.
நா.முத்துக்குமார் இன்றைய கால இளைஞர்களுக்கு ஏற்றார் போல் வரிகளை அமைக்க, பாபா...
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித்.தல என்றழைக்கப்படும் அஜித்தின் ரசிகர் என பல நடிகர்கள் கூறி வருகின்றனர்.அந்த வகையில் டார்லிங் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணியும் அஜித் ரசிகை தானாம்.
இவர் தற்போது பாபி சிம்ஹாவுடன் கோ2 படத்தில் நடித்துள்ளார். மேலும் லாரன்சுடன் மொட்ட சிவா கெட்ட சிவா, ஜீவாவுடன் கவலை வேண்டாம், விஷ்ணு நடிக்கும் புதிய படம் என பல படங்களில்...
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும்தர்மதுரை படத்திற்கு தமன்னா நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னா பாகுபலியில் வாங்கிய அதே சம்பளத்தை ரூ. 1.5 கோடியை கேட்டிருக்கிறார். இந்த சம்பள விவரத்தை கேட்ட தயாரிப்பாளர் மிகவுமே அதிர்ந்திருக்கிறார்.
பின் சீனு ராமசாமி சொன்ன கதை தமன்னாவுக்கு மிகவும் பிடித்துப்போக பாதி சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் சிம்புவை தண்டிக்கும் சட்டம் விஷாலை ஏன் தண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் , தமிழ் சினிமாதுறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன்...
விஜய்யை பாராட்டிய நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவை பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்பாராட்டியுள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரையும் விமானத்தில் சந்திக்க நேர்ந்தது. விஜய்யின் மனைவிசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர் என்பதையும் புரிந்து கொண்டேன்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாடகர்களின் பெயர்கள் பலரை சங்கீதா நினைவில் வைத்திருந்தது என்னை ஆச்சரியமடைய செய்தது. எலிமினேட் ஆன சிங்கர்களின் பெயர்களை...