சம்பந்தனுக்கு சகுனியான முதல்அமைச்சர் விக்கினேஸ்வரன்-பொறுத்திருந்து பதில் கொடுப்பேன் என்கிறார் சம்பந்தன்
Thinappuyal News -0
கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கம் குறித்து சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன்...
நைஜீரியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன.
Thinappuyal News -
*
நைஜீரியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக, ‘நைஜீரியன் பிரிஸன்ச் சர்வீஸ் (என்.பி.எஸ்.)’ இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன.
2014 அக்டோபர் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நைஜீரியாவில் 240 சிறைகள் உள்ளன. இவற்றில் 155 (பெரும்பாலும் தெற்குப் பகுதியில் உள்ளவை) சிறைகளில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம் உண்டு. என்.பி.எஸ். அளித்திருக்கும் புள்ளிவிவரத்தின்படி, நைஜீரியாவில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் 50,153 கைதிகளை அடைத்துவைக்க முடியும். ஆனால்,...
உணர்ச்சிவயப்படாது நிதானமாக,
சம்பந்தன் பேசிய பேச்சொன்று,
சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது.
தனது அரசியல் அனுபவத்தை,
அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற,
தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே,
சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.
✽♚✽
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்,
வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,
பெரும் சர்ச்சையாய் வெடித்து,
அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.
ஒரே கட்சியின் இரு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் வெடித்தபோது,
அக்கட்சியின் தலைவரே நடுவராயிருந்து,
அம்முரண்பாட்டிற்குத் தீர்வு கண்டிருக்கவேண்டும்.
ஆனால் உலகம் முழுவதும்,
இப்பிரச்சினை பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோதும்,
சம்பந்தனிடமிருந்து எதுவித அசைவையும் காணவில்லை.
அச்செயல் அவரது தலைமை ஆற்றலை ஐயுற...
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வலம்புரி ஆசிரியர் வலம்புரி என்ற மின்னஞ்சல் ஊடாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதன் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவில்லை, ஏற்கனவே இணைத்தலைவர்கள் யார், உறுப்பினர்கள் யார் என நியமிக்கப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இந்த அமைப்புக்கான இணையத்தளமும் உருவாக்கப்பட்ட நிலையிலேயே சனிக்கிழமை இரவு...
ஸ்மார்ட் கைப்பேசி உலகில் அப்பிள், சம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாம் நிலையில் காணப்படும் மிகப்பெரிய நிறுவனமாக Huawei விளங்குகின்றது.சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந் நிறுவனம் இதுவரை காலமும் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் தனது ஸ்மார்ட் கைப்பேசிகளை சந்தைப்படுத்தி வந்தது.
இந்நிலையில் அடுத்த வருடம் முதல் அமெரிக்காவிலும் தனது சந்தைப்படுத்தலை விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளது.
இவ் விரிவாக்கத்திற்காக Mate 8 மற்றும் Honor 5X ஆகிய கைப்பேசிகளை அடுத்த வருடம்...
கங்குலியுடன் மோதும் ஷேவாக்: சங்கக்காரா, முரளிதரன் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு
Thinappuyal News -
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது.
இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது.
இதில் கங்குலி,...
சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார்.அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்தியுள்ளது.அவர் 15 முதல் 20 நிமிடத்தில் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் ஒன்றை வரைகிறார்.இவ்வாறு 2004 முதல் இதுவரை 10,000 இற்கு அதிகமான சித்திரங்களை தனது ஆண் உறுப்பின் மூலம் வரைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய...
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவம் இல்லாத வீரர்களால் தான் இழக்க நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 2-0 என தொடரை இழந்துள்ளது.
இது பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில்," நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருக்க வேண்டும்.
ஓரளவு ஓட்டங்கள் குவிக்கும் பட்சத்தில் தான் எங்களது பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
முதல் இன்னிங்சில் சிறப்பாக...
இந்திய சினிமாவில் 2015ல் அனைவரின் எதிர்ப்பார்ப்பை தூண்டிய படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அண்மையில் IIT மாணவர்களுடன் கலைந்துரையாடியுள்ளார் ராஜமௌலி. அப்போது, பாகுபலி VFX காட்சிகளுக்கு மட்டும் ரூ. 22 கோடி செலவிட்டதாக கூறியுள்ளார்.
அதோடு அவதார், லைப் ஆப் பை போன்ற படங்களுடன் பாகுபலியை ஒப்பிடமுடியாது, அப்படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவானவை.
ஆனால் சின்ன பட்ஜெட் வைத்து இதுபோன்ற VFX காட்சிகள் அமைத்தது சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.
விஷால் சினிமா மட்டுமின்றி தற்போது பல சமூகநல விஷயங்களில் ஈடுப்பட்டு வருகின்றார். சமீபத்தில் பெய்த மழையால் சென்னையே ஸ்தம்பித்தது.
இதனால் பாதிப்படைந்த மக்களுக்கு விஷால் தானே முன்வந்து உதவி செய்தார். ஆனால், இதில் திருநங்கைகளை யாருமே கண்டுக்கொள்ளவில்லையாம்.
அவர்களுக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் விஷால், தன் அம்மாவின் பெயரில் இருக்கும் அறக்கட்டளையின் சார்பாக 60 திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்