1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள். அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு...
  யாழ்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித்தலை குனியத் தேவையில்லை இது இனசுத்திகரிப்பில்லை இனபாதுகாப்பே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் கடந்த 1990ம்ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனசுத்திகரிப்பு எனவும் கூறிய கருத்து தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவடிமுன்மாரியில்...
தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை, குற்றமிழைத்த இராணுவத்தினரோடு ஒப்பிட்டு இராணுவத்தினருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோருவது நகைப்புக்குரிய விடயம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என்று தென்னிலங்கையில் பரவலாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
  மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை! விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்று, 16 புலம்பெயர் அமைப்புகளையும். தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்ற 400 தனிநபர்களையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை செய்தது. ஐ.நா பாதுகாப்புச் சபையின்...
விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மை­களே அவ்­வி­யக்கம் அழிந்­து­ போ­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. சில விட­யங்­களில் அவர் விடாப்­பி­டி­யாக இருக்­காமல் தந்­தி­ரோ­பா­ய­மாக காய்­ந­கர்த்­தி­யி­ருந்தால் புலிகள் இயக்­கத்தைப் பாது­காத்­தி­ருக்­கலாம். இயக்­கத்­தி­லி­ருந்­த­போது நான் அர­சியல் தீர்­வுக்கே அழுத்தம் கொடுத்தேன். எனினும் பிர­பா­கரன் அர­சியல் தீர்­வுக்கு விருப்பம் தெரி­விக்­க­வில்லை. விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தலை வர் பிர­பா­கரன் அர­சியல் தீர்வை ஒரு போதும் விரும்­ப­வில்லை. யுத்­தத்­தி­னூ­ டான தீர்­வையே அவர் எதிர்­பார்த்தார். அவ­ரது...
விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் சென்றது தவறு என்றும் அதனை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜி.ரி.வி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சரணடையும் விடயத்தில் தான் பசிலுடன் பேசியதாகவும் பசிலும் தானும் வன்னிக்கு சென்று நடேசன் தலைமையிலான விடுதலைப்புலிகள் மறுதரப்பிலிருந்து வந்து பேச்சு ஒன்றை நடத்தி சரணடைதல் என்ற விடயம் நிகழ வேண்டும் என தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அது சாத்தியம்...
  31.10.2015 அன்று காலை 10.30 மணியளவில் றோயல் மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவிக்கையில். ராணுவம் தமிழ் முஸ்லீம் மக்களின் வடகிழக்கு மாகாண காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தது போல் விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களின் காணிகளை அபகரிக்க அனுமதிக்கவில்லை. நான் வன்னி...
  "நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
  "கடந்த (மஹிந்த) ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்கு வைத்து திட்டமிட்ட இன அழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றன." - இவ்வாறு பகிரங்கமாகத் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு...
மடு பிரதேச செயலக பிரிவில் வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து தட்சணாமருதமடுவில் இன்று குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடத்தியபோது. மன்னார் தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலையில் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் மாண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் திரு.பத்திநாதன் தலைமையில் இச்சேவை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமாகாணசபை அமைச்சர்கள் டெனீஸ்வரன், சத்தியலிங்கம், வடமாகாணசபை...