மூதூரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்றையதினம் (01-04-2024) முற்பகல் மூதூர் – பஹ்ரியா நகர் கலப்புக் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபரின் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டுள்ளது.இதனால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாமென...
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா அதிகமுறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையை செய்துள்ளதால் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் ரோஹித் ஷர்மா டக்அவுட் ஆனார். இது அவரது 17வது டக் அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்குடன் இணைந்துள்ளார் ரோஹித்.
இந்த நிலையில்...
IPL 2024 போட்டியில் CSK விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி நான்கு மெகா சாதனைகளை படைத்தார்.
விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இடையிலான ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள் எடுத்தார்.
அவர் தனது அட்டாக் இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.
டி20 கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் பேட்டர்...
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் கூல் என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள் குவித்து தனது பழைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்து பல வருடங்கள் ஆகியும், தோனியின் ஆட்டம் மாறவில்லை.
ஆம், விசாகப்பட்டினத்தில் உள்ள இந்த மைதானத்தில்தான் தோனி 2005 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ஓட்டங்கள்...
ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.
முதல் ஓவரிலேயே டிரண்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக,...
நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். அவரை மலையாள லேடி சூப்பர்ஸ்டார் என்றும் சொல்லலாம்.
அவர் 90 களில் ஏராளமான மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து புகழப்பெற்றார். அதன் பின் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். அதன் பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.
மஞ்சு வாரியார் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில்...
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் இவர் தான்.
நாயகன், கருத்தம்மா, அஞ்சலி, பசுபொன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை மிரட்டல்
இந்நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருடன் நடிகை சரண்யா...
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.
மேலும் மோகன்லாலுடன் ராம், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, கமல் ஹாசனுடன் தக் லைஃப் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே திரிஷாவை தான் கமிட் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். இவர் தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 12...
தற்போது முன்னணியில் இருக்கும் பிரபலங்களின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால், அவரா இது என நிச்சயம் தோன்றும் அளவுக்கு தான் அந்த புகைப்படங்கள் இருக்கும்.
அப்படி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வரும் செஃப் தாமுவின் இளம் வயது போட்டோ வைரல் ஆகி வருகிறது.
தாமு
செஃப் தாமு நீண்டகாலமாகவே சின்னத்திரை மற்றும் youtubeல் பிரபலம் தான்.
அவர் திருமணத்திற்கு முன் முடி உடன் இருக்கும் போட்டோ...
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் மற்றும் சைரன் ஆகிய திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை.
அடுத்ததாக காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி கமலின் தக் லைஃப் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருந்தார் ஜெயம் ரவி. ஆனால், திடீரென கால்ஷீட் இல்லாத காரணத்தினால் தக் லைஃப் படத்திலிருந்து ஜெயம் ரவி...