இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வடக்கின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அனைத்து நாடுகளையும் ஒரே விதமாக பார்ப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும், இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி...
தனுஷ் மாரி படத்தில் இழந்ததை அடுத்த படத்தில் எப்படியாவது பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் மாதம் 18ம் தேதி தங்கமகன் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் மாப்பிள்ளை படம் தான், நான் கடைசியாக பயன்படுத்து ரஜினி படத்தின் டைட்டில், இனி அவர் படத்தின் தலைப்பை பயன்படுத்த மாட்டேன் என கூறியிருந்தார்.
ஆனால், தற்போது மீண்டும் தங்கமகன் என அவர் படத்தின்...
தமிழ் சினிமாவை பொறுத்த வரை எப்போதும் தீராத போட்டி விஜய்,அஜித்திற்கும் தான். ரஜினி, கமல் கூட ஒரு கட்டத்திற்கு பிறகு பல மேடைகளில் தங்கள் நட்பை நிரூபித்து விட்டனர்.
ஆனால், விஜய், அஜித் நல்ல நண்பர்கள் தான் என்றாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு இடையே பெரும் சண்டையை உருவாக்குகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு விஜய்யின் புலி, அஜித்தின் என்னை அறிந்தால் என இருவரின் படங்களும் ரிலிஸ் ஆகியுள்ளது. இதில்...
இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இவர் நடிப்பில் நேற்று 10 எண்றதுக்குள்ள படம் திரைக்கு வந்தது.
இப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகாக ஒரு தொலைக்காட்சியில் விக்ரம்கலந்து கொண்டார். இதில் பேசிய விக்ரம் தன் காதல் மனைவியை பற்றி முதல் முதலாக பேசியுள்ளார்.
இவர் பேசுகையில் ‘நான் என் மனைவியை முதன் முதலாக பார்த்த போதே, சினிமாவில் காட்டுவது போல் பல்ப் எல்லாம் மனதிற்குள் எரிந்தது. அவர் அப்போது சைக்காலஜி படித்து...
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது ரூ 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம்.
இந்த கார் தமிழ் நட்சத்திரங்கள் ஷங்கர், விஜய், ரகுமான் மட்டுமே வைத்திருக்க, தற்போது தனுஷும் இந்த காரை வாங்கியது...
விஜய் படங்கள் சமீப காலமாக பிரச்சனை இல்லாமல் வருவதே இல்லை. ஆனால், தற்போது பிரச்சனை படத்தின் தலைப்பிலேயே தொடங்கியுள்ளது.
அட்லீ இயக்கும் படத்திற்கு முதலில் மூன்று முகம் என டைட்டில் வைக்கப்பட்டது, ஆனால், அந்த டைட்டில் கிடைக்காமல் தற்போதுகாக்கி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தலைப்பு விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும், வாய்மைபடத்தின் இயக்குனர் செந்தில்குமாரிடம் தான் இந்த தலைப்பு உள்ளதாம். தற்போது அவர் அந்த டைட்டிலை கொடுத்தால் தான் காக்கி....
கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாக அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய் இது பல வருடங்களாக மது அருந்துதலால் ஏற்படக்கூடிய நோய்.
கல்லீரலின் வேலைகள்:
நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச் செரிக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும்...
காய்ச்சல், சளி, இருமலை தணிக்க கூடியதும், சர்க்கரையின் அளவை குறைக்க வல்லதும், அஜீரண கோளாறுகளை போக்க கூடியதும், தோல் நோய்களை சரிசெய்யும் தன்மை கொண்டது வனதுளசி. வன துளசிக்கு ‘காட்டு துளசி’ என்ற பெயர் உண்டு. துளசியை போன்ற மணம் உடையது. துளசியின் தன்மைகளை கொண்டது. இதன் சாறு உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. இதன் மணம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது.
வனதுளசி கொசுவர்த்திகளில் சேர்க்க கூடியது. சோப்பு கட்டிகளில்...
வருடந்தோறும் 1 கோடியே 20 லட்சம் பெண்களும், 60 லட்சம் ஆண்களும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்ட்டல் ஹெல்த் அமைப்பு. மன அழுத்தப் பிரச்னையானது ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குவதை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்திருக்கிற நிலையில், அதிலிருந்து விடுபடவும், வராமல் தடுக்கவும் வழிகளைச் சொல்கிறார் மருத்துவர் நிவேதிதா.
பூப்பெய்துகிற காலம் வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தமானது ஒரே அளவில்தான்...
கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை கறாராக செலவழித்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பான். மனைவி கிருத்திகாவும் என்ன வயது என கண்டறிய முடியாத பேரழகி. சினிமா நடிகைகள் சிலரே அவள் மேனியெழில்...