ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் அமைச்சரவை நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட...
இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் விலகியுள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய அணி 63 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.இதன் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய தவான் 134 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். முன்னதாக களத்தடுப்பில் ஈடுபடும் போது அவருக்கு உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்தை பொருட்படுத்தாமல் சிறப்பாக விளையாடி...
து தனது வேகத்தால் எதிரணியை கதிகலங்க வைத்தவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தர்.150கி.மீ வேகத்தில் வரும் இவரது பந்து எப்படிப்பட்ட ஜாம்பவானையும் தாண்டி ஸ்டெம்பை பதம்பார்த்து விடும்.இவர் பந்தை எறியும் விதம், அனல் பறக்கும் வேகத்தில் சீறிவரும் பந்து ஆகியவற்றால் இவருக்கு “ராவால்பிண்டி எக்பிரஸ்” என்ற பெயர் உண்டு.1997ம் ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அக்தர் பல சாதனைகளை குவிக்க ஆரம்பித்தார். ஏழை குடும்பத்தில் பிறந்த அக்தர் தனது...
தாய்வான் நாட்டில் உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியரை பார்ப்பதற்காக வாடிக்கையாளர்கள் அதிகளவு குவியும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தாய்வான் நாட்டின் கவுசுங் நகரில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் உணவகம் உள்ளது.இந்நிலையில் அங்கு சாப்பிட சென்ற ஒருவர் அங்கிருந்த பெண் ஊழியரின் அழகை பார்த்து பிரமித்துள்ளார். பின்னர் அவரை புகைப்படம் எடுத்து தனது இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்தார். சூ-வெய்-ஹான்(Hsu-wei-Han) என்ற பெயர்கொண்ட அந்த பெண்ணின் புகைப்படத்தை ஏராளமானோர் பார்த்து அதிசயித்தனர். மேலும் தாய்லாந்தின் அழகான மெக்டொனால்ட்...
  த.தே.கூ 5ஆசனங்கள் 1)மாவைசேனாதிராஐா 2)சிறீதரன் 3)சித்தார்தன் 4)சுமந்திரன் 5) E.சரவணபவான் ஈ.பி.டீ.பி – டக்லஸ் தேவானந்த ஐ.தே.க     –   விஜயகாலா மகேஸ்வரன் விஐயகலா மகேஸ்வரன் ஆறு வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றதால் கூட்டமைப்பின் வேன்டுகோழுக்கினங்க மீள மீழாய்வு செய்வதால்  வெளிவிடுவது தாமதமாகின்றது
இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்றைய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்புதேவன் தற்போது டுவிட்டரில்இணைந்துள்ளார். இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வருவதால் இனி சிம்பு மார்க்கெட் குறைந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால் சிம்பு, பேசியவர்கள் அனைவரையும் வாய் அடைக்கும்படி செய்து விட்டார். வாலு படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இதனால், வசூலுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. இப்படம் முதல் நாள் ரூ 4.03 கோடி, 2ம் நாள் ரூ 4.52 கோடி, 3ம் நாள் ரூ 4.32 கோடி தமிழகத்தில்...
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வந்த வாலு படத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை அஜித்தை புகழாமல் இல்லை. அப்படியிருக்க சமீப காலமாக சிம்புவை அஜித் ஒதுக்கி விட்டார் என கூறப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் சிம்புவின் தந்தை டி.ஆர் தானாம். அஜித் வாலு படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ஒரே காரணத்திற்காக அஜித் உதவ முன்வரவில்லை. ஆனால், சிம்புவிற்கு போன் செய்து இதுக்குறித்து விசாரித்து கொண்டே தான் இருந்துள்ளார். இந்நிலையில் டி.ஆர்...
காக்க காக்க, வாரணம் ஆயிரம் இந்த படங்கள் தான் சூர்யாவின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற படங்கள். இப்படங்களை இயக்கிய கௌதம் மேனன் மீண்டும் சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கவிருந்தார். ஆனால், அப்படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சூர்யாவிற்கும், கௌதம் மேனனுக்கும் சில கருத்து வேறுப்பாட்டல் படம் நின்றது. இதை தொடர்ந்து சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா, அஜித்தின் என்னை அறிந்தால் ஆகிய படங்களில் கமிட்...
l விஷால் கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதில் நடிகர் சங்க தேர்தலில் மிகவும் தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் வேலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சங்க பிரச்சனை தீர வேண்டும் என்றால், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தற்போது வரை அவர்கள் பேசாமல் இருக்க, இனி பொறுமையாக இருந்தால் வேலைக்கு ஆகாது, என இன்று ரஜினிகாந்த்,...