கட்சிகள் பெற்ற வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி ...
ஐக்கிய தேசியக் கட்சி – 15,678
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 5,324
மக்கள் விடுதலை முன்னணி- 2,141
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அறை இல 41 – 1185
அறை இல 42 – 1269
அறை இல 43 – 1247
அறை இல 44 – 1279
அறை இல 46 – 1314
அறை இல 47 – 1259யாழ்ப்பாணத் தேர்தல்மாவட்டத்தின் உடுப்பிட்டித் தொகுதியில், வாக்களிப்பு அறை ஒன்றினது தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4280
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 600
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 470
யாழ்ப்பாண...
(தரவு உறுதிப்படுத்தப்படவில்லை)
ஐ.தே.கட்சி -13600
ஐ.ம.சு.முன்னணி -3200
ம.விடுதலை முன்னணி -70
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகள்
தபால் மூல வாக்குகள்
மொத்த வாக்குகள்
1308
அளிக்கப்பட்ட வாக்குகள்
1308
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
46
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்
1262
த.தே கூட்டமைப்பு -804
ஐ.தே.கட்சி -280
ஐ.ம.சு.முன்னணி -97
முஸ்.காங்கிரஸ் -46
ஈ.ம.ஜ.கட்சி -17
அ.இ.தமிழ் கங்கிரஸ் 07
ம.விடுதலை முன்னணி -04
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள் 11367
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் - 9673
மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் - 1808
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.
Thinappuyal News -
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.
வாக்கு எண்ணும் பணிகளுக்காக வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள காமினி சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 4 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எலன் மீகஸ்முல்ல தெரிவிக்கின்றார்.
தோ்தல் முடிவுகள் இன்று இரவு 10...
வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு-மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமும் முல்லைத்தீவில் 70.8 வீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
Thinappuyal News -
வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு
வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 63 வீத வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட
தேர்தல் கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
109705 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 6481 பேர் வாக்களித்துள்ளனர்.
இதே வேளை வன்னி தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமும் முல்லைத்தீவில் 70.8 வீதமும்
வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் வந்தடைந்தன
வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வவுனியா...
முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.
Thinappuyal News -
-
முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 11,367
ஐக்கிய தேசியக் கட்சி – 9,673
முக்கள் விடுதலை முன்னணி- 1,708
உத்தியோகப் பற்றற்ற தேர்தல் தபால் மூல வாக்கு முடிவுகளில் ஐ.தேக முன்னணி
சில மாவட்டங்களில் தபால் மூல வாக்கு முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னமும் இந்த முடிவுகள்...