இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களுக்கு 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.அதற்கு முன்பாக இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியுடன் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.இந்த போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் ’வென்ற இலங்கை லெவன் அணி கேப்டன் திரிமான்னே, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி...
“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது.
மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம்.
அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே...
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை.இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்
சக்தி - 41 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் - 9 கிராம், சர்க்கரை - 5 கிராம், நார்சத்து - 3 கிராம்இ கொழுப்புச் சத்து - 0.2 கிராம், புரோட்டின் - 1 கிராம்,...
காரம் சாப்பிட்டால் உயிரைக் குடிக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.சீனாவில் சுமார் 5 லட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது காரம் செறிந்த உணவை உண்பவர்களின் நீண்ட ஆயுளுக்கு அந்த உணவு வகை உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும், புற்றுநோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளிலிருந்து கார உணவுகள் காக்கிறது.மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்ற மூலப்பொருள் நடுத்தர வயதில்...
சோனி நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இந் நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி Sony Xperia Z5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.Snapdragon 820 Processor உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது கைப்பேசி பிரியர்களை கவரக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
எனினும் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
22 வயதில் தந்தை ஆகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 26 சதவீதம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், 25 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடும்பத் தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது.இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது...
வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலையில் வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றால்போல் பல வசதிகள் தரப்பட்டுவருகின்றது.இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய (Trasnparent) வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.எனினும் இவ் வசதி தேவைப்படாதவிடத்து முன்னைய வீடியோ பிளேயரினை பயன்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.இவ்வாறிருப்பினும் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயரினை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மணமகளுக்கு மேக்கப் என்பது இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும்.தரமான அழகுப் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம்.
மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.
குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும், நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும்...
ஆளி விதையில் ஊட்டச்சத்துடன், மருத்துவ குணங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.இவை உடலுக்கு சீரான வெப்பம் அளிக்கின்றன. இந்த விதையை பொடி செய்து, போதுமான அளவு நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆளி விதை எடுத்துக் கொள்ளும் அளவு, நீங்கள் உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தது. வறுக்கும் போது இந்த விதைகள் மொறுமொறுப்பான மற்றும் சுவையாக இருக்கின்றன.இது உங்கள் பகுதிகளில் உள்ள உள்ளூர் சூப்பர் மார்க்கெட் அல்லது சாலையோர பலசரக்கு கடைகளில்...
வெள்ளரிக்காய் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒருவகை சத்து நிறைந்த பொருள் ஆகும்.உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மேலும் வெள்ளரிக்காயை நறுக்கி கருவளையம் உள்ள இடத்தில் வைத்து வந்தால் விரைவில் மறையும். மேலும் புகைப்பிடிப்பதல், மதுபானங்கள் குடிப்பது ஆகியவற்றால் உடலில் அதிகரிக்கும் தீமையை கட்டுபடுத்துவதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு.
உங்களுடைய சருமம் பொலிவுடன்...