இலங்கையின் வட கிழக்கில் மற்றும் பல பாகங்களில் வதை முகாம்களா....? இவைகள் ஆதாரப்படுத்தப்படவில்லை. ஆனால் இன்று வதைமுகாம் தடுப்பிலிருந்து தப்பியவரின் திடுக்கிடும் தகவல்களடங்கிய ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட். கடந்தகால, நிகழ்கால இலங்கை அரசுகள் வதைமுகாம் தொடர்பில் மறுத்துவரும் இந்நிலையில் வடக்கு கிழக்கு உட்பட்ட கொழும்பின் பல பாகங்களிலும் வதைமுகாம்கள் இருந்தமை நிரூபணமாகியுள்ளது. வதைமுகம் எங்கு உள்ளது? நடத்தியவர்கள், நடத்திவருபவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தவர்களின் மனைவிகளும் வதைமுகாமிலா? கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட 5 அப்பாவி மாணவர்களும்...
இரண்டாம் கட்ட நடிகர்களில் வசூல் மன்னன் என்றால் சிவகார்த்திகேயன் தான், இவர் நடிப்பில் வெளிவந்த சுமாரான படங்களான மான் கராத்தே, காக்கி சட்டை கூட நல்ல வசூல் தந்த படங்கள் தான். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு ஓ காதல் கண்மணி மாதிரியான படங்களில் நடிக்க ரொம்ப இஷ்டம், அதே நேரத்தில் பரதேசி போன்ற படங்களில் நடிக்க பிடிக்காது. நீங்களே நினைத்து பாருங்கள் ஏற்கனவே நம்ம ரொம்ப அழகு, இதுல...
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்றால் விஜய் தான், ஆனால், இவருக்கு ஜில்லா படம் தான் முதல் வெற்றி என்றால் நம்ப முடிகின்றதா?. ஆனால், அது இங்கு இல்லை ஆந்திராவில் தான், ஜில்லா படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. இதுவரை விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்கள் தெலுங்கில் தோல்வியை தான் தழுவியதாம், ஜில்லா படம் குறைந்த விலைக்கு விற்றதால் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாக...
இந்தியாவே கடந்த இரண்டு நாட்களாக கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது, உயர்த்திரு அப்துல் கலாம் ஐய்யா அவர்களின் இழப்பு ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, பல இளைஞர்கள் உடைந்து போய் விட்டனர். அப்துல் கலாமின் உடல் அவருடைய சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யவுள்ளனர். இதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமலும் இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருப்பதாக நெருங்கிய...
இயக்குனர் பாலா படங்கள் என்றாலே எப்போதும் ஒரு தனித்துவம் இருக்கும், அவருடைய படங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது. இந்நிலையில் இவரின் முதல் படமான சேதுவில் முதலில் முரளி தான் நடிக்க வேண்டியதாம், ஆனால், படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அப்படத்திலிருந்து விலகினாராம். இருந்தாலும் இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களிடம் பாலாவை சிபாரிசு செய்தது முரளி தானாம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலா தெரிவித்துள்ளார். பரதேசி படத்தில்...
தனுஷ் நடிப்பது மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்து விட்டார். இவரும் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வக்கீல்களை தரக்குறைவாக பேசியதாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு கோரினர், தனுஷ், வெற்றிமாறனை நீதிமன்றம் வரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து தனுஷ் தரப்பில், மக்கள் பேசும் யதார்த்தமான வசனத்தை தான் திரையில் காண்பித்தோம், மேலும், தாங்கள் நீதிமன்றம் வரவேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்...
கடந்த பல வருடங்களாக தமிழினத்தின் விடிவிற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் சுயகௌரவத்துடன் வாழவேண்டும் என்றே இம் மண்ணிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தனர். அப்போராட்டத்திற்குக் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் ஊடாக திட்டமிட்ட சதி முயற்சிகளில் ஈடுட்டுள்ளன. கூட்டமைப்பின் வாக்குகளைத் தாண்டி இந்த ஜனநாயக் கட்சிகளினால் வெற்றிபெறமுடியாது என்பது நன்கு தெரியும். இருந்தபோதிலும் விடுதலைப்புலிகளினுடைய ஜனநாயகக் கட்சி தேர்தல் கலத்தில் இறங்கி...
அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.விட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துக்களைக் கொண்ட அன்னாச்சிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த...
அதிவேக நவீன அம்சங்களை கொண்ட மைக்ரோசொப்டின் விண்டோஸ் 10 இன்று வெளியாகவிருக்கிறது.இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மொடல் கணனிகள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட்கைப்பேசிகளை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.விண்டோஸ்-7...
அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது இந்த அழகான விடயம் நம்மிடம் எளிதில் வந்துவிடுகிறது.கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்:- 1. நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இவை உங்களை...