பிரபாகரனை உயிருடன் பிடித்ததாக நான் கூறவில்லை – கருணா பிரபாகரன் கடைசியில் கொழும்பு வந்தார்..! கருணாவிற்கு நடந்தது என்ன…?
ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சி­யி­னூ­டாக உத­ய­மான மைத்­திரி- –ரணில் உற­வி­னூ­டாக நல்­லாட்­சியும் ஜன­நா­ய­கமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக நிதி முகா­மைத்­துவம் சரி­வர நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். மேலும் கோல்டன் கீ வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மோச­டிகள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு ஓய்வுப் பெற்ற நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான குழு­வொன்றை நிய­மிக்­க­வுள்ளேன். இத­னூ­டாக குறித்த மோச­டி­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு சட்ட ரீதி­யாக தண்­டனை வழங்க நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில்...
ரக­சி­யங்கள் பல­வி­த­மா­னவை. ஆழ்­கடல் தொடங்கி இம­ய­மலை வரை­யிலும் உலகின் ரக­சி­யங்கள் விரிந்து கிடக்­கின்­றன. அழகின் ரக­சியம், அன்பின் ரக­சியம், ஆன்மிகத்தின் ரக­சியம், மன்­மத ரக­சியம் என்று ரக­சி­யங்­களின் பட்­டியல் நீண்டு செல்­கின்­றது. காலப்­போக்கில் மற்­ற­வ­ருக்கு கூறக்­கூ­டிய ரக­சி­யங்கள், கடை­சி­மட்டும் சொல்­லவே கூடாத ரக­சி­யங்கள் என இரு­வ­கைகள் உள்­ளன. ஊருக்­குத்­தெ­ரிந்த ரக­சி­யங்­களும் ரக­சியம் என நாம் மட்டும் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்ற விட­யங்­களும் இருக்­கின்­றன. கணவன் – மனை­வி­யி­டமும், பெற்றோர் – பிள்­ளை­க­ளி­டமும்,...
  மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார். நாளடைவில் கட்சிக்குள் உள்நுளைந்து சில பதவிகள் பிரசார செயலாளர் மற்றும் பல பதவிகளை வகித்து சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்தார். பின்னிட்ட நாட்களில் தனது நரித் தனத்தால் தனிக் கட்சியும் ஆரம்பித்து அமைச்சராகி சுகம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார். மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி...
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள்...
  றிசாட்டுக்கு மாலை அணிவித்து தமிழ் முஸ்லிம் யுவதிகள் அவர்களின் பெற்றோர்களினால் உதை பட்ட சம்பவம் ஒன்று நானாட்டானில் அரங்கேறி உள்ளது. நேற்றைய தினம் நானாட்டானில் கட்டட திறப்பு விழாவுக்கு வருகை தந்த றிசாட்டுக்கு அவர்களுடைய ஆதரவாளர்களினால் திட்டமிடப்பட்டு மாலை அணிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டு மாலை அணிவித்து வீட்டிற்குச் சென்ற பெண் நன்றாக வேண்டி கட்டியுள்ளாள் தங்களின் பெற்றோர்களின் கையினால். இது மட்டு மல்ல நாங்கள் இந்த யுவதிகளிடம் கேட்கின்றோம் உங்கள் பெற்றோர்களின்...
இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா? இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் கடந்த 20-ம் தேதி பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சசிகுமார், ராஜேந்திரன் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டடனர். சசிகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவரும் உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் மற்றொரு நபரின் பெயர் கே.கிருஷ்ணகுமார் என்பதும்...
  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்படவில்லை எனவும், அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெளக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இறுதிப்போரில் பிரபாகரன்...
அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆங்காங்கே சில விமர்சனங்கள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் ரீதியான கடைசி நேர தெரிவாக கூட்டமைப்பே இருந்தது. விடுதலைப் புலிகளுடைய ஆளுகையின் பலம் தமிழர் கரங்களில் இருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய சிந்தனையின் அடிப்படையில்,  சர்வதேச விவகாரங்களையும் எதிர்கால தமிழர்களின் அரசியல் தீர்வையும் ஏதோ ஒரு வகையில் முன்னகர்த்தக்கூடிய வல்லமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் பொறுப்பாக்கப்பட...
எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையில் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 10 மாவட்டங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9 மாவட்டங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களில் தனது பலத்தை உறுதிப்படுத்தும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. மிகவும் விபரமாக தயாரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் பிரகாரம்,...