அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
Thinappuyal News -0
அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது தமிழினம் தலைநிமிர்ந்து நின்றது.
அன்றைய அடிமை சாசனமாகிய இலங்கை அரசியல் யாப்பை அன்றிருந்த எமது தலைமைகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. அதன் விளைவுகளை பல தமிழினப் படுகொலைகளாக நாம் பார்த்திருக்கிறோம்
.
1983 ம் ஆண்டு இனக்கலவரத்தில்...
மைக்ரோசொப்ட் நிறுவனத்தோடு இணைந்துள்ள வைத்துள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின் அனைத்து பாகங்களையும் கண்காணிக்கலாம் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதுஇதை அணிந்து கொண்டு எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசைகள், இதயம், மூளை அனைத்தையும் தனித்தனியாக கவனிக்கலாம். பல கட்ட சோதனைகளில் கண்டுபிடிக்கும் பிரச்சனைகளை இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகைளை பின்பற்றுங்கள்,10 டிப்ஸ்
1. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால், உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
2. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும், விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
3....
உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி.இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது.இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தாலே தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர்.
இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை...
ஆஷஸ் தொடரின் 2 வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.இங்கிலாந்து, அஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 566/8 (சமன்), இங்கிலாந்து 312 ஓட்டங்கள் எடுத்தன.
மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 108 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரோஜர்ஸ் (44), வார்னர் (60) ஆட்டமிழக்காமல்...
மோசமான துடுப்பாட்டத்தால் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது அணித்தலைவர் என்று ரஹானே கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் டி20 தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று மாலை நடைபெற்றது.இதில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை 10 வித்தியாசத்தில் வென்றது.
இந்த தோல்வி பற்றி இந்திய அணியின் அணித்தலைவர்...
ஐபிஎல் சூதாட்ட வழக்கில், நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக, தனியாக குழு அமைக்க ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டியை தொடர்ந்து சிறப்பாக நடத்து வதற்கான அடுத்த கட்ட நடவடிக் கைகள் குறித்து விவாதிப்பதற் காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு...
பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து அட்டூழியம் செய்த இலங்கை ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதன் மூன்றாவது போட்டி கொழும்பு பிரதேச மைதானத்தில் நேற்று நடந்தது.முதலில் நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத்(44), அணித்தலைவர் அசார் அலி(49), ஹபீஸ்(54), சர்பராஸ் அகமது(77), சோயப் மாலிக்(35) கைகொடுக்க, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 316 ஓட்டங்கள் குவித்தது.
பின் கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு பெரேரா(20), டில்ஷன்(14) ஏமாற்றினர்...
மகனின் தீவிர பயிற்சிக்காக சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினரோடு இங்கிலாந்தில் உள்ளார்.இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையே இரண்டாவது ஆஷஸ் டெட்ஸ் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
ஆஷஸ் தொடருக்காக அங்கு இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு பந்துவீசி அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி எடுத்து வருகிறார்.
அவர் எவ்வாறு பந்துவீசுகிறார் என்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவரது இடதுகைப்பந்து வீச்சு, பாகிஸ்தான் முன்னாள் சூப்பர்ஸ்டார் வாசிம் அக்ரமை...
பிரித்தானிய சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் இலங்கைக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கையர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வறியர்வகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
1200 பவுண்ட்களுக்குக் கூட தங்களது சிறுநீரகங்களை விறப்னை செய்ய தயாராக சிலர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இடைத்தரகர்கள் பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான மொத்த செலவாக 75000 ஸ்ரெலிங்...