விஜய் பெரும்பாலும் பெரிதாக தன் கெட்டப்பை மாற்ற மாட்டார் என தொடர்ந்து கூறி வருகின்றார்கள். அந்த வகையில் அட்லீ படத்தில் இதுவரை விஜய்யை பார்த்திராத கெட்டப்பில் காட்டவிருக்கின்றார்களாம். படத்தில் விஜய்க்கு கொஞ்சம் வயதானதாகவும், போலிஸ் கட்டிங் என கலக்கவுள்ளாராம். இந்த கெட்டப் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.இங்கிலாந்தின் Bristol பல்கழைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Bruno Dhuime என்பவரும் அவரது குழுவினரும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி முழுவதும் மீண்டும் தண்ணீரால் சூழப்படும் எனவும் தெரியவந்துள்ளது. சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத்...
எதிர்காலத்தில் தமிழ் தேசியத்திற்காக முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில் இளைஞர்,யுவதிகளில் கல்வியை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் என கூட்டமைப்பின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார். நேற்று மாவட்ட செயலகத்தில் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு அளிக்கப்பட்டது. இதன்போது பெருமளவான இளைஞர் யுவதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசாக்களின் மூலம் பல்வேறு வழிகளில் இந்திய றோ உளவுப் பிரிவின் 200 பேர், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மலையகத்தில் நிலைகொண்டுள்ளனர். இந்தியாவிற்கு விரும்பியவாறு இலங்கையில் ஆட்சியை நிர்ணயிக்கும்...
ஆரோக்கிய வாழ்க்கை வழங்குவதில் காய்கறிகளும், கனிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.அவ்வாறு எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பவை பற்றி பார்ப்போம்,தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது. கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது. புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சிய சத்துக்கள் உள்ளன. பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி...
  இரா சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர் திருகோணமலையில் வேட்புமனுத் தாக்கல்
அனந்திக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது சுரேசிடம் மாவை உறுதியாகத் தெரிவிப்பு! அனந்தி சசிதரன் அவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது என சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாக அனந்தி சசிதரன் அவர்கள் சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்: சில தினங்களுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் க்கு யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரு...
  ஆனந்தசங்கரி வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டி! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆனந்த சங்கரியை முதன்மை வேட்பாளராக கொண்டு, கொழும்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த 2004ஆம், 2010ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த வடக்கு மாகாணசபைத்...
  Attacks and Damages to Uthayan S.No. Date Incidents Reason for Attacks and Actions Taken and Informed to Administers of Uthayan by Law and Order Implementers. 01. 21.12.2013 On 21st. December 2013 our Vanni area reporter Mr.N.Kirishnakumar was attacked by a three man gang at about 06.00 pm that lay at his home. One person had been...
  ரிசாத் அம்பாறையில் இறங்கினார்! கதிகலங்கிய முஸ்லிம் காங்கிரஸ். ShareTweet+ 1Mail அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான ரிசாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பு மனுவை இரத்துச் செய்வதற்கு இன்று எடுக்கப்பட்ட முயற்சியின் மூலம் அந்த சதித் திட்டம் அம்பாறை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில்...