மஹிந்தவின் ஆட்சிக்கவிழ்வுடன் தடுமாறியிருந்த நீதனுக்கும் அன்டனி ஜெகநாதனுக்குமிடையிலான தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அன்டனி ஜெகநாதன் நீதனைப் பயன்படுத்தி தனது அரசியலை முன்னெடுத்து கட்சி உயர் மட்டங்களில் நற்பெயரைச் சந்திக்க திட்டம் தீட்டினார்.
Thinappuyal News -0
தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒன்றுபட்டு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்ற போதும் விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த ஏனை பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தின் வழி வந்த நாமே பிரதானமானவர்கள்… நாமே வடக்கு கிழக்கின் அரசியல்வாதிகள்… மக்கள் பிரதிநிதிகள்… என மார்பு தட்டிக்கொண்டு சுயநல அரசியலை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையின் மறைமுகச் செயற்பாடொன்று அம்பலமாகியுள்ளது.
அதுமட்டுமன்றி இறுதி யுத்ததால் ஊரிழந்து உறவிழந்து இன்று அனைத்தையும் இழந்த நிலையில் அக்கின நடுவில்...
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
Thinappuyal News -
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான வைபவ், கடந்த மாதம் 28ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டிந்தது.
வைபவ் கப்பல் திருகோணமலையில், தரித்து நின்ற போது, இந்திய கடலோரக் காவல்படையினர், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். இதன்போது, கடற்புலிகளிடம் இருந்து சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்களைப் பார்வையிட்ட இந்தியக்...
பல்லாயிரக்கணக்கான உயிர்களைத்தான் எங்களால் படுகொலைகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியைத் தானும் நிலைநாட்ட வேண்டும் என்ற நியாயமான வேட்கையின் வெளிப்பாடே இந்தப் பிரேரணை.
Thinappuyal News -
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே, கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய தரவுகள் தரப்பட்டால் நானே குறித்த இனப்படுகொலை பற்றியதான பிரேரணையைத் தயாரித்து இச்சபையில் முன்மொழிவேன் என்று. பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
பல சட்டத்தரணிகளினதும், பேராசிரியர்களினதும், நண்பர்களினதும் உதவியின் பேரில் உருவாகியதே...
பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்-சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,சீறுகிறார் சம்பந்தன்.
Thinappuyal News -
தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இது வெட்கக்கேடான செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திரு கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்...
கிழக்கில் ஆயுதக் குழுக்களுக்கு அடுத்தது என்ன? எல்லாம் தயார்..! சீ.யோகேஸ்வரன் எம்.பி.
Thinappuyal News -
ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் தண்டனை நிச்சயம், பிள்ளையான் மற்றும் கருணா மக்களுக்கு செய்த குற்றத்தில் இருந்து தப்ப முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கிழக்கில் பல்வேறு ஊழல்கள், இதில் ஈடுபட்ட சகலருக்கும் தண்டனை நிச்சயம், அதற்கான ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் அவர் மேலும் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ, தான் ஆடம்பர மாளிகைகளை பயன்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளதுடன் ஜனாதிபதி செயலக வாகனங்கங்களை நிறுத்துவதற்காக உத்தியோக பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்தே அவை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியான்றில் ஜனாதிபதி செயலகத்திற்கு 100,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது எனினும் உண்மையில் 2.7280 மில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்...
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
Thinappuyal News -
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து...
கட்சியின் தலைமைக்கு நீங்கள் கட்டுப்படாவிடின் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்து ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை உருவாகும்-ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை
Thinappuyal News -
கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு உறுப்பினர்கள் நடக்காவிடின் கட்சித் தலைமைப் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை ஏற்படும். அத்துடன் பாராளுமன்றத்தையும் கலைக்கவேண்டி வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பது தொடர்பில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post by ரெட்பானா செய்திகள்.
சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பார்வையிடவே ஜனாதிபதி இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆவண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி...
தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள ஆயுதக்குளுக்கள் கொள்கை அற்றவர்கள் பிள்ளையான் சாடல்-சம்பந்தனை சந்தித்தார் பிள்ளையான்! அடுத்து என்ன…??
Thinappuyal News -
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்தேன் கிழக்கு மாகான ஆட்சி தொடர்பில் அதற்கு அர்த்தம் கூட்டமைப்பில் இணைவது அல்ல என சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானை கூட்டமைப்பின் தலைமை சந்தித்தது சரி, பிழை என்பதல்ல வாதம் கூட்டமைப்பு கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறியது என்ன? வெறும் வெற்று வார்த்தைகளா? அரசியலில் இது எல்லாம் என்ன? பாதிக்கப் பட்ட மக்களுக்கு கூறியது எல்லாம் வெற்று வார்த்தைகளா என ஆதங்கப்...