சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து ஒரு காலத்தில் அவர் இல்லாமல் எந்த புதிய ரிலீஸ் படங்களுமே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. அப்படி பிஸியாக காமெடியனாக பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரின் படங்களிலும் நடித்தார். காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக நடிக்க...
  மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது. இவருடைய இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு, வடசென்னை, காக்க காக்க போன்ற படங்களை இவருடைய சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக சொல்லலாம். விஜய் சேதுபதி, வெற்றிமாறன், அதர்வா போன்ற பல நட்சத்திரங்கள் இவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். திருமணம் செய்து கொள்ளாதது ஏன் 48 வயதாகும்...
  சன் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3ல் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. ஆணாதிக்கத்தால் ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி தான் இந்த சீரியல் கதை இருந்து வருகிறது. ஸ்கிரிப்ட் எழுதியது இவரா எதிர்நீச்சல் சீரியலின் ஸ்கிரிப்ட் எழுதியது ஒரு பிரபல சீரியல் நடிகை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஶ்ரீ...
  மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியடைந்தபின், தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத பூஜா, தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மீண்டும் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பூஜா ஹெக்டேவின் காதலர் சொல்லப்போனால் பூஜா ஹெக்டேவின்...
  அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய் தன்னுடைய திரை பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். Goat படத்தில் தற்போது நடித்து வரும் விஜய், தன்னுடைய கடைசி திரைப்படமாக தளபதி 69 இருக்கும் என கூறியுள்ளார். ஆனால், இந்த கடைசி படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. சமீபத்தில் வந்த தகவலின்படி, தளபதி 69 அதாவது விஜய்யின் கடைசி படத்தை முன்னணி இயக்குனர் ஹெச். வினோத்...
  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இது இவர்களுடைய கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன், வடிவுக்கரசி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நயன்தாரா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. அங்கவை - சங்கவை இப்படத்தில் சாலமன் பாப்பையா...
  விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியின் உச்சத்தில் இருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. அண்ணாமலை-விஜயா என்ற தம்பதியின் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டத்தை பெற்று வருகிறது. அதோடு முத்து-மீனா ஜோடிக்கு தனியாக ரசிகர்கள் பக்கம் தொடங்கப்பட்டு நிறைய வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது. கடந்த வாரம் முத்துவை வைத்து பிரச்சனை கிளப்பி ஸ்ருதியை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது அம்மா ஒரு பிளான் போடுகிறார். ரோஹினி அப்பா...
  கரீபியன் படையினருக்கு கனடா இராணுவம், பயிற்சிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கனடிய படையினர் ஜமெய்க்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட உள்ள அமைதி காக்கும் பணிகளில் கரீபியின் தீவுகள் படையினர் கூட்டாக இணைந்து கொண்டுள்ளனர். ஜமெய்க்காவின் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கனடிய இராணுவப் படையினர் பயிற்சி வழங்கும் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய படையினர் ஒரு மாத காலம் ஜமெய்க்காவில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்க உள்ளனர்.ஹெய்ட்டியில் மிக மோசமான வன்முறகைள்...
  சிரியாவில் இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோதே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர், போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு...
  கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தன. கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவு பதிவான பகுதியாக ரொறன்ரோ (Toronto)...