தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார். கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு 10 டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழக் கூட்டத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி மைத்திரிபால...
  தேசிய அரசை அமைக்க அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. கண்டி தலதா மாளிகையில் இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போதே அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். சட்டம், நீதியை நிலைநாட்டி நல்லாட்சி அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அத்துடன் இதுவரை நாட்டின் நல்லாட்சிக்கு இடையு}றாக இருந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தக்க தருணம்...
  முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணி சார்பாகப் போட்டியிட்டு இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்துவார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு...
  தழிழ்மக்களின் இனப்படுகொலைக்கு மைத்திரிபால சிறிசேன என்ன பதில் கூறப் போகிறார் தழிழ் மக்களின் வாக்குகளினால் தான் வெற்றிபெற முடிந்ததே தவிர சிங்கள மக்களினால் அல்ல என்பதை உணருவாரா என்பது ? // Post by Mohamed Aroos.
President Maithripala Sirisena, who having come from among the people, following long years of public service, took up the mantle of President today, marked a significant juncture in his political journey. Born on September  2, 1951, Maithripala Sirisena, showed great enthusiasm for social service and politics, even when a student...
  World Leaders have congratulated new President Maithripala Sirisena on his victory at the 2015 Presidential Election. US President Barack Obama has congratulated the people of Sri Lanka on the successful and peaceful conclusion of Sri Lanka’s presidential election and incoming President Maithripala Sirisena on his victory. President Barack Obama adds that...
  நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, இலங்கை மட்டுமல்லாது, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்ததைப் போலவே மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.தமிழர்கள் மட்டுமல்லாது பெரும்பான்மை சிங்களர்களும் ராஜபக்சேவை விரும்பவில்லை என்பதைக் காட்டியுள்ள தேர்தல் முடிவு இது. அந்த அளவிற்கு ஒரு வல்லாதிக்க சர்வாதிகார ஆட்சியை ஒட்டுமொத்த இலங்கையில் நடத்திக்காட்டி, அதன் வலியை மக்களின்...
    வடக்கு மாகாகண ஆளுநராக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றிய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாகிய எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் கடமையிலிருந்த மேஜர் ஜெனரல ஜீ.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பள்ளிகக்கார நியமிக்கபட்டுள்ளார்.
  மானம் கெட்ட மகிந்த மாமாவிற்கு இந்த கவிதை சமர்ப்பணம் // Post by Pirabakaran Piraba.
முன்னாள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் பணியாற்றிய மூன்று அமைச்சர்கள் மற்றும் கருணா அம்மான் உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வுத் துறை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. குறித்த நபர்கள் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல் தடுப்பதன் அடிப்படையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை தனிப்பட்ட வேறு காரணங்களுக்காக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்களா என்பது தொடர்பில் புலனாய்வுத்துறையினர் விசாணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள்...