ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசை இல்லாதொழித்து மைத்திரிபால சிறிசேனவின் அரசை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மலையத்தில் நேற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த மைத்திரிபால சிறிசேனவின் அரசு வந்தால் மக்களின் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்....
எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது என பயணிகளுக்கு கூறியே அந்த விமானங்கள் புளொக் செய்யப்பட்டுள்ளன. விசேட குழுவொன்று நாட்டில் இருந்து செல்லவே இந்த விமானங்கள் இவ்வாறு புளொக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த தப்பியோடுவதற்கு முன்கூட்டி பதிவு செய்த...
  மகிந்தவிற்கு ரிசாட் ஆப்பு அடித்தது ஏன்? காரணம் பொதுபலசேனாவே... தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்குமிடையே நீண்ட காலமாக நிலவி வந்த யுத்த நிலைமையில் கூட, அரசாங்கப் பாதுகாப்புடனான காவியுடை தரித்த குழுவொன்றினால் இனவாதம் மற்றும் இனவெறி இவ்வாறு பகிரங்கமாக விதைக்கப்பட்ட துர்ப்பாக்கிய காலகட்டமொன்று இருக்கவில்லை. அவ்வாறான காலங்களில் பள்ளிவாசல்களை தாக்கவில்லை. கோயில்களை கொள்ளையிட்டது கிடையாது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற குழுவினர் பகிரங்கமாக தம்பட்டமடிக்கவுமில்லை. என்ன ஆச்சரியமெனில்,...
  சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும்! ப.உதயராசா நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிரெலோ கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினையே ஆதரிக்கும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கிலே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டிய...
  ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கேற்ற வகை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானத்தை மேற்­கொண்­டது . இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவ­ஞானம். சம­கால அர­சியல் நிலைப்­பாடும் அபி­வி­ருத்­தியும் தொடர்­பான கலந்­து­ரை­யாடல் வலி. கிழக்கு பிர­தேச சபை மண்­ட­பத்தில் பிரதேச சபை உப­த­வி­சாளர் க. தர்­ம­லிங்கம் தலை­மையில் நடைபெற்­றது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யாற்றுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு...
நாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை - தோ்தல் ஆணையாளா். // Post by ரெட்பானா செய்திகள்.
  "தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம்.   எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கிலிருந்து படையினரை அகற்றும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லையென பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை தான் வெற்றிபெற்றால் நாட்டின் பாதுகாப்பு தனது பொறுப்பிலேயே இருக்கும் என மைத்திரி குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பே எனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படும். நாட்டை பிளவுபடவோ அல்லது விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கவோ அனுமதிக்க மாட்டேன். அதிகாரத்தை...
  எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வோம். இவரை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளிடத்திலும் மேற்கொண்ட முடிவிலும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எடுத்துக்கொண்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே நூற்றுக்கு தொண்ணூறு விகிதமானவர்களின் கருத்தாகவிருந்தது. அதனை உள்வாங்கிக்கொண்டுதான் நாம் இறுதி முடிவிற்கு வந்தோம் ஒருசிலர் இனப்படுகொலையினை மேற்கொண்டவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது எனக்கேட்கலாம். மஹிந்தவிற்கு...
  மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்:- எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்கு கண்ணாடி அணிவித்து, ...