“உண்மையான மக்கள் விடுதலையை நேசிக்கின்ற எந்தவொரு விடுதலைப்போராளியும் சிறீலங்கா அரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இலங்கைத்தீவில் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கவும் மாட்டான். எந்தவொரு இடைக்காலத்தீர்வையும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்”   இவ்வாறு கூறிய தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், அதுபோலவே ஒரு உண்மையான விடுதலைப்போராளியாக வாழ்ந்தும் காட்டியிருந்தார். பரிணமித்துமிருந்தார். அவர் வழிவந்த போராளிகளும் அப்படியே!     மாறாக, இன்று வடக்கிலும் கிழக்கிலும் நாடாளுமன்ற தேர்தல்களையும், மாகாணசபை தேர்தலையும் சந்தித்துவிட்டு, நாளாந்தம் தாம் விடுக்கும் அறிக்கைகளில்...
ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உட்பட்ட 25 பௌத்த பிக்குகள் இந்த நிலையத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையத்துக்கு முன்னால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது அரசாங்கக்கட்சியின் கோட்டே மாநகர முதல்வர் உட்பட்டவர்கள் அதில் பங்கேற்றிருந்தாக...
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய...
இது ஒரு கருத்தடை ஊசி. Depot medroxyprogesterone acetate (DMPA) என்ற வேதி மூலக்கூறு இதில் உள்ளது. 12 வாரங்களுக்கு ஒரு முறை போட வேண்டும். 97% வெற்றி கண்ட ஒரு முறை.12. Lea’s Shield and spermicide used by nulliparous(குழந்தை பெற்றெடுக்காத பெண்ணுக்கு போடக்கூடிய பெண்ணுறுப்பு உறை) பெண்ணின் பிறப்புறுப்பில் போட வேண்டிய விந்து கொல்லி மருந்துகள். இது சில மணி நேரமே வேலை செய்யும். ஒவ்வொருமுறையும்...
உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன. * பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும். * செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்;...
உடலுறவு என்பது மிக மகிழ்வான நிகழ்ச்சி. பல வித இன்பங்கள் நிறைந்தது. அதை முழுமையாக அனுபவிக்க அனுபவமில்லாவிட்டாலும், அதைப் பற்றிய பாலியல் அறிவு தேவை. இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து விடும் என்பது தவறு.ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்களுக்கு...
இலங்கையின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எவையுமில்லாமல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுடைய விடுதலை தொடர்பில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பயனற்றவையாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களுடைய விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் பல தடவைகள் நான் பேசியிருக்கிறேன். அப்போது அது தொடர்பில் சிந்திப்போம், நடவடிக்கை எடுப்போம் என கூறியவர்கள் பின்னர் நடவடிக்கை எடுத்தார்களா? என்பது எமக்கு...
  மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள்...
  சர்ச்சை ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர முடிவு ஒன்று எடுக்க வேண்டிய அவசியத்தை மதுரை உயர் நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது. ‘ஆண்மைக்குறைவு, இல்லற உறவில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இருதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இது இப்போது...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!   மன்மதக்கலை: சொன்னால்தான் தெரியும்!  புளிப்பின் சுவை போலவும் தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும் கோப்பை மதுவில் வழியும் கசப்பைப் போலவும் இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் என அறை முழுக்க அத்தனை வசதி, செழுமை. பாக்கெட் மணிக்கும் குறைவில்லை. விடுமுறை என்பது நவீனுக்குக் கொண்டாட்ட தினங்கள். நண்பர்களோடு ஊர் சுற்றுவான்....