செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடனே அதை எப்படி கையாள்வது என்று யாருக்கும் தெரியவில்லை, அதனால் 21ம் நூற்றாண்டுகளுக்கு முன் மக்களின் குறை தீர்க்க கடவுள் இறை தூதுவனை மண்ணிற்கு அனுப்பியது போல், செல்லுலாய்ட் உலகத்தை ஆட்சி செய்ய கலையுலக கடவுளாக பரமகுடியில் பிறந்தார் இந்த கலைஞானி. குழந்தை மனம் மாறாமல், கொஞ்சும் தமிழுடன் களத்தூர் கண்ணமாவில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி மார்பில் தூங்கி சரோஜாதேவி மடியில் விழித்து எழுந்த தவப்புதல்வன் நீ. உன்னை...
நவம்பர் 7 இந்த தேதியில் இந்திய சினிமாவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவின் கௌரவம் கமல்ஹாசன் ஆரம்பித்து பாடகர் கார்த்திக் வரை பிறந்த தினம் இன்று. இந்திய சினிமாவையே தன் நடிப்பால் கவர்ந்து இழுக்கும் கலைஞானி கமல் மட்டுமின்றி தன் அழகால் மொத்த தென்னிந்திய சினிமாவையே கட்டி ஆழும் அனுஷ்கா பிறந்த தினம். மேலும் வெற்றிப்பட இயக்குனர் மாஸ் டைரக்டர் வெங்கட் பிரபு, எப்போதும் தன் சிறந்த...
அஜித் எப்போதும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். அடுத்தவர்களுக்கே அப்படியென்றால் தன் மகளுக்கு சொல்லவா வேண்டும். சமீபத்தில் மகள் அனோஷ்கா பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு நேராகவே சென்று ஆசிரியர்கள் மட்டுமின்றி தன் மகளுக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுத்தார். கையில் ஒரு கேமராவுடன் வந்த அவர் பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.  
கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமானளவு உதவிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவில் அந்தப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 31ம் திகதி மாகாண சபையில் நடைபெற்ற மேற்படி அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கல் தொடர்பான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க, போதுமானளவு பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவைத்தலைவர் கூறியுள்ளார். எனினும் முன்னர் தீர்மானிக்கப்பட்டதைப்போன்று இன்று...
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விசாரணைக்கு எதிரான தவறான...
  இறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம் காலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியரின் வாக்குமூலங்களும்
இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார் விக்னேஸ்வரன்! சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு. சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில்...
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 2014 வாக்­காளர் இடாப்­பு­க்களின் அடிப்­ப­டையில் 3 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 163 பேர் வாக்­க­ளிப்­ப­தற்குத் தகுதி பெற்­றுள்­ளனர். நாட­ளா­விய ரீதியில் இவ்­வாண்­டுக்­கான சகல வாக்­காளர் இடாப்­பு­க்களும் கடந்த 31 ஆம் திகதி அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்கு அமைய மட்­டக்­க­ளப்பு தேர்தல் தொகு­தியில் ஓர் இலட்­சத்து 72 ஆயி­ரத்து 497 பேரும் கல்­குடா தொகு­தியில் ஒரு இலட்­சத்து 5 ஆயி­ரத்து 55 பேரும், பட்­டி­ருப்புத் தேர்தல் தொகு­தியில் 87...
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் பீரிஸ், இது ஒரு தரப்பினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம். தெரிவு...