வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு காரசாரமான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையிலேயே அவர் இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். 13 காரணங்களை சுட்டிக்காட்டியே அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத் அவர்களால் 2014...
தமிழீழ விடுதலைப் புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தங்களுடைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வட பகுதிக்கான விஜயம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன். யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் யாழ்தேவி சேவை ஆரம்பிக்கப்பட்டு, மற்றும் பல புதிய திட்டங்கள் அமுல்படுத்துவதையும், வடபகுதி...
விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த படநிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை அனுப்பி யு சான்றிதழும் வாங்கி விட்டனர். ஆனபோதும், இன்னமும் படப்பிடிபபு நடப்பதாகவும், பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கத்தி வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி ஆடியோ விழாவுக்கு பிறகு அமைதி காத்து வந்த...
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான், சைப் அலிகான் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு விட்டார். இந்நிலையில், சைப் அலிகானும், ப்ரியங்கா சோப்ராவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா அடுத்து இயக்க இருக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ராவும், சைப் அலிகானும் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ரேஸ்-2, காக்டாயில் போன்ற படங்களில் சைப்புடன் நடிக்க ப்ரியங்காவுக்கு அழைப்பு...
சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே பரபரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இதற்கு காரணம் படத்துக்குப்படம் அவர் காண்பித்து நடித்த கிளாமர்தான். அதன்காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய ஸ்ருதிஹாசன், தமிழைப் பொறுத்தவரை அடக்கியே வாசித்து வருகிறார். 3, ஏழாம் அறிவு படங்களைத் தொடர்ந்து இப்போது விஷாலுடன் நடித்துள்ள பூஜையிலும் பெரிய அளவில் அவர் வெடித்து சிதறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் இந்தி, தெலுங்கு படங்களில் வாரி வழங்கும் நீங்கள் தமிழுக்கு மட்டும்...
மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். இந்த அரசும் - அரசுடன் சேர்ந்திருக்கின்ற மேற்படி மு.அ,களும் - தம்மை தமிழர் உரிமைக்காக போராடுபவர்களாக காட்டிக்கொண்டு தமிழர்களின் உரிமைகளை மறைத்தும் - மறுத்தும்தான் - பேசுவார்கள் ." - இவ்வாறு கொழும்பில் இருந்து இயங்கும் காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்....
முன்பெல்லாம் தெரு நாய்களை யாராவது துன்புறுத்தினால்தான் த்ரிஷாவுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும். அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இதயமே இல்லையா? ஐந்தறிவு பிராணிகளை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்களே என்று தனது டுவிட்டரில் கொந்தளிப்பார். அப்படி தனது கருத்துக்களை பதிவு செய்து வந்த த்ரிஷா, சமீபகாலமாக சில சமூக சாடல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, டெல்லி விலங்கியல் பூங்காவில் ஒரு மாணவனை புலி அடித்து கொன்ற விவகாரத்தில், ஐந்தறிவு மிருகத்திற்கு என்ன...
தாமிரபரணி படத்தையடுத்து விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. விஷாலுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக டைரக்டர் ஹரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை இயக்குகிறேன். அவரிடம் இரண்டு ஆக்சன் கதைகள் சொல்லியிருக்கிறேன். இரண்டு கதைகளுமே எனக்கு பிடித்த கதைகள்தான். ஆனால்...
அம்பிளாந்துறையூர் அரியம் எழூதிய யாழ்தேவி வந்தால் என்ன! மூதேவி வந்தால் என்ன!