அல்ஜியர்ஸ் : சமீபத்தில் மாயமான, அல்ஜீரியா நாட்டு பயணிகள் விமானம், நைஜர் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட, பர்கினோ பாசோ நாட்டிலேயே விழுந்து நொறுங்கியதாகவும், அதில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
தொடர்பு துண்டிப்பு : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், : னமும் நான்கு முறை, அதன் தென்பகுதியில் உள்ள மற்றொரு நாடான, பர்கினோ...
தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நேற்று 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போர் நிறுத்தம் அமலில் இருந்த 12 மணி நேரத்தில் காஸா பகுதியில்...
இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் திகதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தை ஒட்டியுள்ள காஸா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர்.அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை...
20-வது காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற 69 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஓம்கார் ஒட்டாரி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
நேற்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்களும், பெண்களுக்கான ஜூடோ போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. ஓம்கார் ஒட்டாரி வென்ற வெண்கலப் பதக்கத்தை சேர்த்து இந்தியா இதுவரை 17 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது.
16 தங்கம்,...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமுடி ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுமானமற்றவர் – சரத் பொன்சேகா
Thinappuyal News -
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென அவரது கட்சியின் முன்னாள் உபதலைவரான கலாநிதி மகேஷ் அத்தபத்து வேண்டுகோள் விடுத்துள்ளாளர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமுடி ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுமானமற்றவர் என சரத் பொன்சேகா கூறியதன் மூலம் அவர் முழு நாட்டையும் அமைதித்துள்ளார். அத்துடன் இவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும்.
சரத்...
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் யுவதியொருவர் எஜமானரின் தாயார் சுடுநீரை வீசியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பியை துரிதமாக தயாரிக்கத் தவறியமைக்கு தண்டனையாகவே எஜமானரின் தாயார் அவர் மீது சுடுநீரை வீசியதாகக் கூறப்படுகிறது.
சுடுநீரால் முதுகும் கால்களும் அவிந்து வேதனையில் துடித்த அவரை 6 மணி நேரம் கழித்தே எஜமானரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனை உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் சவூதியிலுள்ள தனது மைத்துனியை...
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கின.
Thinappuyal News -
இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனிநாடாக பிரகடனம் செய்துள்ளது. அதன் கலிபா (தலைவராக) அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இது தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.எ.ஏவுக்கு ஸ்னோடென் அளித்த...
ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.
Thinappuyal News -
ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.
மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – 9 ரிக்டர் எண்மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கறைப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுத்தியது.
ஃபுகுஷிமா அணு...
நேரடியாக வாகனங்கள் மோதும் காட்ச்சி என்ன நடக்குது என்று மட்டும் பாருங்கள்
வடக்கு, கிழக்கில் வாழும் பெண்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது- இரா. சம்பந்தன்
Thinappuyal News -
காரைநகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் உண்மையான குற்றவாளிகள் நிறுத்தப்படாது வேறு நபர்களே நிறுத்தப்பட்டுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம்சாட்டினார்.
அத்துடன், இன்று வடபகுதி முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விசனம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காரைநகரில் இரு சிறுமிகள் கடற்படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை...