அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
Thinappuyal News -0
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளமை பிக்கு எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
அரசாங்இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரலெழுப்பினால் அவர்களை முறியடிப்போமென்று ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார். அவருக்கு இந்தளவு அதிகாரத்தை இந்தகம் வழங்கியுள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்...
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்-பெண் போராளிகளின் அவலக்குரல்
Thinappuyal News -
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்
அவர்களின் கோர முகம் இது தான் என காட்டிவிட்டார்கள்-பெண் போராளிகளின் அவலக்குரல்
இந்த வீடியோவை பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
பிரேசிலில் பிரசாரத்திற்கு சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது -வேட்பாளர் உள்பட 7 பேர் பலி
Thinappuyal News -
பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.வரும் அக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த பிரசாரத்தில் பிரேசிலின் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மாநில முன்னாள் ஆளுநர் எடுவர்டோ கேம்போசுவும் (Eduardo Campos) ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆதரவாளர்களுடன் சிறிய விமானம் ஒன்றில் இவர் பிரசாரத்திற்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
சாண்டோஸ் (Santos) என்னும்...
ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பயந்து பதுங்கியுள்ள யாஸிதி இன மக்கள் வெளியேற்றப்படுவர் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஈராக்கின் சின்ஜார் பகுதியில் வாழும் யாஸிடி மக்கள் மீதான தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகரித்ததால், அங்குள்ள மலைகளில் அந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களுக்கு அமெரிக்க ஹெலிகொப்டர்கள், உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வீசி வருகின்றன.
மேலும் அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை...
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமக்கு இலங்கையின் மருத்துவத்துறை, சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் (OIUCM) வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் எந்த ஒரு சட்ட அங்கீகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டமையை அடுத்தே ரவிசங்கர் இதனை முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலாநிதி பட்டத்தை இலங்கையின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கினார்.
எனினும் இந்திய...
“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு”
வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்
கடந்த 11.08.2014 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் அவர்கள் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்து மக்களை விசாரித்த நிகழ்வு நடந்தது. இது பண்டாரவன்னி கற்சிலைமடு கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு விடயம் தொடர்பாகவே மக்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரித்தாக வெளியான செய்திக்கு கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன்...
இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சூதாட்டம் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி எழுவதால் அதனை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரச்சினை டெல்லி மேல்-சபையில் நேற்று எதிரொலித்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய விளையாட்டு மந்திரி சர்பானந்தா சோனாவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தன்னாட்சி அதிகாரம் படைத்த...
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்தது.
இதற்கிடையில், இரு தரப்பினருக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் எகிப்து நாட்டின் ஆலோசனைக்கு இணங்க 72 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் சம்மதித்தனர்.
இந்த...
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல்,...
உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த தொகைக்கான காசோலையை நேற்று வழங்கிய அமெரிக்காவுக்கான சவூதி உயர்தூதர் அடல் பின் அஹமத் அல் ஜுபைர் தீவிரவாதத்தை ஒழிக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி அளித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தீவிரவாத...