செல்போன் குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 4 முஸ்லிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு பின்னர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்து இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த குறுஞ்செய்தி, இலங்கையில் தடை செய்யப்பட்ட செய்தி இணையத்தளங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக...
தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலைப் படித்த பின், இதுவரை வாரம் ஒருமுறை உறவு கொள்வதைத் தவிர்த்து, தினமும் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள். நோய்த்தொற்றுக்களை குறைக்கும் உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் வெளியிடப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். பாலியல் இணைப்பு என்பது ஒரு மரதன் ஓட்டப் போட்டி அல்ல. குறைந்த நேரத்திற்குள் நீண்ட தூரம்...
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட...
        இலங்கையின் உள்நாட்டு போர் தொடர்பிலான சாட்சியங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு தடுக்கிறது என்று சிவில் சமூக குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் அரசாங்கத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைக்கு...
1980களில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் நடித்தவர் ஷங்கர். பின்னர் மலையாள படங்களில் நடிக்கச்  சென்றதுடன் படங்களும் இயக்கினார். 34 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் பக்கம் தலைகாட்டி இருக்கிறார். மணல்  நகரம் என்ற படத்தை இயக்குவதுடன் முக்கிய வேடமொன்றிலும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, மனைவி, குழந்தை கு டும்பத்தை விட்டுவிட்டு வேலை தேடி அரபு நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் பற்றிய கதையாகவும் காதல்...
அனுஷ்கா படத்தில் நடிக்க சூர்யா-சமந்தாவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாய்ப்பு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அனுஷ்கா தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் பாஹுபாலி (தமிழில் மஹாபலி). இப்படத்தை ராஜமவுலி டைரக்ஷன் செய்கிறார். பல கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் தமன்னாவும் நடிக்கிறார். தவிர முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.  ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நடிக்க ராஜமவுலி கால்ஷீட் கேட்டிருந்தார். மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். அவருக்கு...
இளம் நடிகைகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் கதை அமைக்கிறார்கள் என்றார் பிரியங்கா திரிவேதி.காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா திரிவேதி. இவர் கன்னட நடிகர் உபேந்திராவை மணந்தார். பிறகு இல்லறத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வருடத்துக்கு ஒரு படம் என்ற முறையில் அவ்வப்போது நடிக்கிறார். அவர் கூறியதாவது:எங்களது நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ஒன்றிரண்டு மாதத்தில் நிறைவடையும். தற்போது திரில்லர் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். கண்மூடித்தனமான...
நடிகை அஞ்சலி திவேதியின் நிர்வாண படம் நெட்டில் வெளியானதால் போலீசில் புகார் தரப்பட்டது. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி திவேதி. பாலிவுட்டில் கவனம் செலுத்து வதற்காக இவர் மத்திய பிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். மால்வானி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார். இணைய தளத்தில் டுவிட்டர் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவரது பெயரில் போலி இணைய தள பக்கம் உருவாக்கி அதில்...

மீண்டும் எழுத ஆரம்பித்துள்ள பென்சில்! மதயானைக்கூட்டம் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளரான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பென்சில் என்ற படத்தில் நடிப்பதன் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். மணிநாகராஜ் என்ற புதிய இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப் புகழ் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். கடந்த வருடம் துவங்கப்பட்ட பென்சில் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை...