தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா. ஜீன்ஸ், டீ சர்ட் , பெரிய கூலர்ஸும் அணிந்திருந்ததால், இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். நீண்ட நேரமாக விஐபி பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நின்றதால் போலிஸார் சந்தேகப்பட்டு, அடையாள அட்டையை காண்பிக்க சொல்ல, பின்பு த்ரிஷா என்று தெரிந்ததும் பாதுகாப்பு...
அன்ரொயிட் இயங்குதள மென்பொருளை உருவாக்கிய கூகுள் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த மூன்று ஸ்மாட்போன் நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது.Android One என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோ-மக்ஸ், கார்பன், ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்கள் கூகிளுடன் இணைந்துள்ளன. இந்தியாவில் சுமார் 100 டொலர்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை உருவாக்குவது இவற்றின் நோக்கமாகும். புதிய கையடக்கத் தொலைபேசிகள் விலையில் குறைந்தவையாக இருப்பதுடன், அவற்றில் மென்பொருள் சார்ந்த பிரச்சனைகளும் இருக்காதென கூகிள் மேலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். சமீபத்தில் அமெரிக்காவின்...
20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியது என்பதால் இறுதிப்போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணிகள்...
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று 5–வது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்தது.ஹமாஸ் தீவிரவாதிகளின் 1100 நிலைகளின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியுள்ளது. அதில் அவர்கள் ராக்கெட் குண்டுகளை ஏவும் இடங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, அவற்றை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு மற்றும் காமாண்டர் மையங்கள் போன்றவை அடங்கும். அவை...
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரப் கனியும் முன்னிலை பெற்றிருந்தபோதும் யாருக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. எனவே கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் பூர்வாங்க முடிகள் கடந்த 7ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.முதல் சுற்றில் இரண்டாமிடத்தில் இருந்த...
மத்திய கிழக்கு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை அங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாக அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.போராளிகள் கைப்பற்றியுள்ள சில பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்காக அரசுத் துருப்புகளும் முழுமூச்சுடன் போரிட்டுவர நாடு முழுவதும் குழப்பமான சூழல் நிலவிவருகின்றது. இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சயோயுனா குடியிருப்பு வளாகத்தில் நேற்றிரவு ஆயுதமேந்திய...
  சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது. இதன் முடிவில் அவரது பவுலிங் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும், எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது....
  உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா), தாமஸ் முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் (4 பேரும் ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மார் (பிரேசில்), அர்ஜென் ரோபன் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். சிறந்த கோல் கீப்பருக்கான ‘தங்க குளோவ்ஸ்’ விருதுக்கான...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (கோல்டன் பூட்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான தங்க ஷூ–வை வெல்வது யார்? என்பதில் 6 கோல்கள் அடித்த கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், 5 கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஆகியோர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் ஒரு கோல் அடித்தால் 6 கோலை எட்டுவார். அப்போது...

<!-- start feedwind code --> <script type="text/javascript"> <!-- rssmikle_url="http://www.paristamil.com/tamilnews/rss_cinema.php"; rssmikle_frame_width="1000"; rssmikle_frame_height="1000"; rssmikle_target="_blank"; rssmikle_font_size="12"; rssmikle_border="on"; rssmikle_css_url=""; rssmikle_title="on"; rssmikle_title_bgcolor="#0066FF"; rssmikle_title_color="#FFFFFF"; rssmikle_title_bgimage="http://"; rssmikle_item_bgcolor="#FFFFFF"