வீட்டு பிரச்னைகள் முதல் அலுவலக பிரச்னைகள் வரை அனைத்தையும் பலர், அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவர்களுடைய நிம்மதிக்கே உலை வைத்து விடும். நீங்கள் மற்றவர்களின் மிக முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும் போது, அதை வைத்து சிலர் உங்களை மிரட்டலாம். பணம் பறிக்கவும் செய்யலாம். நிலையை எல்லைமீறி போய் விடும் அந்த நேரத்தில் நீங்கள் வருந்தி பலனில்லை. சிலர் ஓட்டை வாயாக இருந்து, சும்மா போகிறவர்களைக்கூட அழைத்து தங்களுக்கு...
அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்கு தேன் எவ்வளவு அவசியமோ, அது பேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும்...
பீகாரில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து மாவோயிஸ்ட் சதி காரணமா?: விசாரணைக்கு அரசு உத்தரவு
Thinappuyal -
பீகாரில் நேற்று அதிகாலை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு மாவோ தீவிரவாதிகள் சதி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி- திப்ரூகர் இடையே செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா வழியாக நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்று ...
சின்ன வயசு ஹீரோ கதையை என் வயசுக்கு ஏற்ப மாற்றி நடிக்கிறேன் என்றார் கார்த்தி. கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் டைரக்ஷன். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கேத்ரினா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தில் நடிப்பதுபற்றி கார்த்தி கூறும்போது, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதமாக கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயக்குனர் ரஞ்சித்தை வரவழைத்தேன்....
இளம் நடிகருடன் இணைத்து கிசுகிசு வெளிவருவதைஅறிந்து கோபம் அடைந்தார் நயன்தாரா. நயன்தாரா தீவிர நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்கத்தில் தனியொருவன் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதேபடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் நடிக்கிறார். அவருடன் நட்பாக பழகும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் நயன். ஆனால் நயனும், கணேஷ் வெங்கட்ராமனும் ஷூட்டிங்கில் நீண்ட நேரம்...
நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் என விரல்விட்டும் எண்ணும் அளவுக்கே தமிழ் படங்களில் நடித்திருக்கும் அனன்யா கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் அனன்யாவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று குடும்பத்தினரே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனக்கு பார்த்த மாப்பிள்ளையை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அதிதி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனன்யா. இது திருமணம் ஆன...
படுகிளாமராக போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி...
தரை இறங்கியபோது பயங்கரம்
பெஷாவர்: பாகிஸ்தானில் தரையிறங்க இருந்த விமானத்தின் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் பயணி பலியானார். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரை இறக்கியதால் 179 பயணிகள் உயிர் தப்பினர். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி கராச்சி விமான நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், நேற்றும் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு சொந்தமான பிகே...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஈரானும் போஸ்னியாவும் மோதின.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் போஸ்னியாவின் ட்செகோ அடித்த பந்தை ஈரானின் கோல் கீப்பரான ஹகிகி அற்புதமாக தடுத்தார். ஆட்டத்தின் 23வது ஓவரில் ட்செகோ மீண்டும் ஒரு கோல் அடித்து தான் இருப்பதை உறுதி செய்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் போது போஸ்னியா 2 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
சிறிது நேர...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அற்புதமான கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே நைஜீரிய அணியின் மூசா தன் பங்குக்கு ஒரு கோலடித்து அசத்தினார். அதன்...