தேசியப் பட்டியல் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிர்வாக சேவை பதவியி்ல் இருந்து கொண்டு அரசியல் விடயங்களில் தலையிடுவது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தன்னை செயலாளர் (லேகம்துமா) என்று அழைக்காமல் ஸேர் என்றே அழைக்க வேண்டும் என்று அவர் போடும் நிபந்தனை அமைச்சர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினைகளைத்...
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) பாலச்சந்திரன் கஜதீபன்இசந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோருக்கே இன்று நண்பகல் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தனிப்பட்ட பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் மேலதிகமாக பாதுகாப்பு தேவையெனக்கருதினால் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் அக்கடிதத்தில் றொஹான் டயஸ்...
  இறுதிப்போரில் படையினரி டம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணா மல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து, அவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமா காணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து...
  பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோச ஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் பிர தமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ் மட்டும் இதைச் சொல்லவில்லை. படித்தவர்கள் என்று அறியப்பட்ட இளைஞர்களும் கூட திரு மோடியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு இப்படிச் சொல்கிறார்கள். 2002ல் குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்கள் பற்றி...
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிரா கவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது. விடுதலைப்புலிகளுடனான 2001- 2004 வரையான சமாதானப் பேச்சுக்களில் பிரபாகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள்...
  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார். சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு...
  ஜெய்பூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்களாக உள்ள அதிசயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், வீனமிரிதா பாட்னி என்பவர் குடும்பத்தில் மொத்தம் 31 பேர் மருத்துவர்களாக உள்ளனர். மேலும், சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் படிப்பை முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் மொத்தம் 32 மருத்துவர்கள். இந்நிலையில், ஜெய்பூரில் அவரது குடும்பத்தையே 'ஜெய்பூர் டாக்டர் பரிவார்' என்றுதான்...
அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் c, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார். அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இவருக்கு முன்னர் இலங்கைத் தூதுவராக ஜாலிய...
  சமீப காலமாக அஞ்சலி பற்றிய பரபரப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.இப்போது புதிய தகவல் என்னவென்றால், தெலுங்கில் பிரபல பட தயாரிப்பாளர் ஒருவர் ஏற்பாடு செய்ய ஒரு பார்ட்டியில் அஞ்சலி கலந்து கொண்டுள்ளார்.மேலும் அந்த பார்ட்டியில் நன்றான குடித்துவிட்டு அங்கிருப்பவர்கள் கூட நன்றாக குத்தாட்டம் போட்டுள்ளார்.அஞ்சலி குத்தாட்டம் போட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம், இவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
முஸ்லிம்களை உண்ண உணவு கொடுக்காமல் பசியால் கொன்றுவிடுவோம்- என டி.என்.எல்.தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியென்றில் கலந்துகொண்ட பௌத பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளர்.