மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று மாநில ஊடகங்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளன. இந்த செய்தியை உறுதிப்படுத்திய ஹென்ங்யாங் நகரின் பெண் காவலர், பொதுமக்கள் யாருக்கும் இதில் காயமேற்படவில்லை என்றார். ஹென்ங்யாங் நகரின் புறநகர்ப்...
ஈராக்கில் சன்னி இனத்தை சார்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி அங்குள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர். நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் முடிவில் அவர்கள் மேலும் முன்னேறி வரும் கிளர்ச்சியாளர்களுடன் ஈராக் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் சலாஹிதீன் மாகாணம் பாய்ஜி...
வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் அடங்கிய குழுவினர், துணுக்காய் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- நான் துரோகி என்று சிலரைக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்தன. இதுவரை...
பொதுபலசேனா இனவாத அமைப்பு அல்ல. முஸ்லிம்களை ஒருபோதும் எதிரிகளாக நாம் நினைக்கவில்லை எம்மை அரசாங்கத்தின் அடியாட்களெனவும், புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் செயற்படுகின்றார்கள் எனவும் கூறும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் பொதுபல சேனா பௌத்த அமைப்பு செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
வவுனியாவில் நாளைய தினம் (19.06.2014) அன்று முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவரும் கொழும்பு அளுத்கம சம்பவத்திற்கெதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளனர். இதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எவ்விடத்தில் நடைபெறும் என்ற விடயம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.    
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் ஒரு நடிகர். இவர் படத்தில் நடிப்பது மட்டுமின்றி அப்படத்தை எப்படி விளம்பரம் செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவாறாம். அதாவது தன் படம் வெளிவரும் முதல் நாள் ஆங்கில நாளிதழ் அதுவும் முன்னணி நாளிதழில் முழு பக்கம் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பது...
l அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக கடந்த வாரம் படக்குழு மலேசியா சென்றது. கௌதம் படம் என்றாலே காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று அனைவருக்கும் தெரியும், அதே போல் நம்ம தல மற்றும் அனுஷ்கா சமந்தப்பட்ட காதல் காட்சிகளை அங்கு படமாக்கினார்களாம். அஜித்திற்கு மலேசியாவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், படப்பிடிப்புக்கு நடுவே அவரை காண பல ரசிகர்கள் வந்தார்களாம். அவர்களுடன் தல பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்துக்...
வன்முறை தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்- முஸ்லிம் நாடுகள் உறுதி சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கமை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம்...
உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் பிரச்சினையானது தொடர்கதையாகவே இன்னமும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் எறி கணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறி கணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு இலங்கை தொடர்பாக ஐ.நா அறிக்கையை தயாரித்த ஆயுசு ணுருமுஐ னுயுசுருளுஆயுN அமெரிக்காவை தளமாகக் கொண்ட வுhந நேற லுழசம...
இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி யின் பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்­னேஸ்­ வ­ரனை அழைத்துக் கொண்டு செல்­ வ­தற்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, முயற்சி மேற்­கொண்­டி­ருந்த போதும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. தாம் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுடன், புது­டில்­லி க்குப் பயணம் மேற்­கொண்டால், மத்­ திய, மாகாண அர­சு­க­ளுக்கு இடையில் இணக்­க­மான சூழல் நில­வு­வ­தான தோற்றம் ஏற்­பட்டு விடும் என்­பதால், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்­...