கிளிநொச்சி திருவையாறு அம்பாள்நகரைச்சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது வாலிபன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில்வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்பிரிவால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.1994ம் ஆண்டு பிறந்த இவர் வன்னியில் போர்க்காலத்தில் சிறிய பள்ளி மாணவனாகவே இருந்துள்ளார்.இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகள் எந்த தொடர்புகளும் இல்லை என உறுதிபட தெரிவிக்கப்படுகின்றது.நைற்றா எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர் பின்பு அசோக்லேலண்ட கம்பினியில் படித்துக்கொண்டிருந்த...
இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் சங்காய் நகரில் நடைபெறும் ஆசிய நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தச் சந்திப்பை மேற்கொண்டார்.போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தச் சந்திப்பின்...
மாவை சேனா­தி­ராஜா எம்.பி. நேற்று பராளுமன்றில் உரை­யாற்­றிய ­போது அதனை செவி ஒலி­வாங்கி மூலம் கேட்­டுக்­கொண்­டி­ருந்த பிர­தி­ய­மைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர மற்றும் லலித் திசா­நா­யக்க உள்­ளிட்ட ஆளும் தரப்­பினர் மாவை எம்.பி.யுடன் வாக்­கு­வா­தப்­பட்­ட­துடன் இடை­யூ­று­கை­ளயும் ஏற்­ப­டுத்­தினர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நேற்று செவ்­வாய்­க்கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனா­தி­ரா­ஜாவின் உரை மீதான...
  இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேணப்பட்டு வந்த உறவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டு மெய்யான நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை உறுப்பினர் ருஷ் ஹொல்ட் (சுரளா ர்ழடவ) தெரிவித்துள்ளார். உண்மையைக்...
பல்வேறு நெருக்குதல்களைத் தாண்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் ஒத்திகை கூட்டத்தில் அரச கட்டடங்களில் தீபமேற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தேவையாயின் கறுப்பு பட்டி அணிந்து அமர்வில் பங்கெடுக்க ஆலூசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.   எனினும் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி மற்றும் கஜதீபன் ஆகியோருடன் அமைச்சர் ஜங்கரநேசனும் தீபமேற்ற வேண்டியதை வலியுறுத்தியதுடன் மக்களது எதிர்பார்ப்பு அதுவென வலியுறுத்தினர். எனினும்...
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வரும் 26ஆம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்களுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இந்திய பிரதமராக நரேந்திர மோடி...
              திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த, ராம் இயக்கிய, விஷ்ணு, நந்திதா மற்றும் காளி வெங்கட் நடித்த படம் "முண்டாசுபட்டி". குறும்படங்கள் பெரிய படங்களாக உருமாறி வெள்ளித்திரையில் வெற்றிபெறும் காலம் இது. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் ‘முண்டாசுப்பட்டி’. கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்சியில் குறும்படமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் பலரின் ஆதரவைப் பெற்ற இந்த குறும்படம்...
                தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. அவர் நடித்த கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு ஒரு திறமையான நடிகை கிடைத்துள்ளார் என்ற நம்பிக்கையை அஞ்சலி ஏற்படுத்தினார். போட்டி அதிகரிக்க, என்ன செய்வது என தெரியாமல் கவர்ச்சியை கையில் எடுத்தார் அஞ்சலி. அது...
பாங்காக் : தாய்லாந்து பிரதமர் இங்லுக் ஷினாவத்ரா. இவரது மக்கள் விரோத ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல மாதங்களாக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் நடந்து வந்தன. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றமே முன்வந்து பிரதமர் இங்லுக் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள 9 அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தாய் லாந்து ராணுவம், நாட்டின்...
சூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் புதன் கிரகம் தற்போது அதன் முந்தைய அளவைவிட சுருங்கி கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய மதிப்பீடு அளவைவிட புதன் கிரகம் கடந்த நான்கு பில்லியன் ஆண்டுகளில் அதன் சுற்றளவு 8.6 மைல் அளவு சுருங்கி உள்ளதாக நாசாவின் மெசஞ்சர் விண்கலம் மூலம் அனுப்பிய புதிய ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன் கிரகத்தில் அதிக அளவு வெப்பமும் அதிக அள்வு குளிரும் மாறி வருவதால்...