ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்த இளம் வீரர் ரியான் பராக்கை, இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார். ரியான் பராக் அபார ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 84 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். போட்டிக்கு முன்பாக பேசிய ரியான் பராக், 'கடந்த...
  2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் வரலாற்றை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரருக்கு நிர்வாகம் அளித்த பரிசானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277 ஓட்டங்களை குவித்து வெற்றிப் பெற்றது. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் தோல்வி அடைந்தார். கடைசி வரை களத்தில் நின்ற கிளாசன் ருத்ர தாண்டவம் ஆடினார்....
  ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. விராட் கோலி ருத்ர தாண்டவம் இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் அணித்தலைவர் பாப் டு பிளெஸ்ஸிஸ் 8 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த கிரீன் அதிரடியாக 21 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்தார். தொடக்க வீரர் விராட் கோலி ருத்ர தாண்டவம் ஆட, மேக்ஸ்வெல் அவருக்கு...
  இலங்கை வீரர் தனஞ்செய டி சில்வா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இப்போட்டியில் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா முதல் இன்னிங்சில் 102 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 108 ஓட்டங்களும் எடுத்தார். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5வது வரிசையில் களமிறங்கி அதிக...
  விஜய் டிவியில் KPY உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை ஈர்த்தவர் பாலா. அவர் அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மேலும் சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி 5ம் சீசனிலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது. பாலா படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை...
  தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே ஹீரோயின்களுக்கு நடுவிலும் போட்டி இருந்து வருகிறது. குறிப்பாக சம்பளம் விஷயத்தில் யார் முன்னணி என்கிற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நயன்தாரா தான் 10 கோடி ருபாய் வரை சம்பளம் பெற்று முன்னணியில் இருந்து வந்தார். ஓரங்கட்டிய த்ரிஷா பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பிறகு மீண்டும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார் த்ரிஷா. அஜித் உடன் விடாமுயற்சி, கமல் உடன்...
  விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி பாடல் மற்றும் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் முதலில் பங்குபெற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுக்கவில்லை. அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பக்கம் வந்தவர் மக்களை தனது காமெடிகள் மூலம் கவர்ந்துவிட்டார். சில சீசன்களில் கோமாளியாக...
  மலையாள திரையுலகில் இருந்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகியுள்ளது. பிரமயுகம், ப்ரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் ஆடு ஜீவிதம் நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்ததை வைத்து பென்யமின் என்பவர் எழுதிய புத்தகம் தான் ஆடு ஜீவிதம். இந்த நாவலை தற்போது இயக்குனர் பிளஸ்ஸி திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா...
  சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி மற்றும் ரோகினி இருவருக்கும் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நடைபெற்று வருகிறது. இதில் முத்துவை எப்படியாது கோபப்படுத்தி பிரச்சனை செய்ய வைக்க வேண்டும் என ஸ்ருதியின் அம்மாவும், அப்பாவும் சதி செய்து வருகிறார். பல முயற்சிகள் செய்தும் முத்து கோபப்படவில்லை. விசேஷமும் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், மீனா மீது நகை திருட்டு பழியை போடுகிறார்கள் ஸ்ருதியின் அம்மா, அப்பா. ஸ்ருதி அப்பாவை அடித்த முத்து நான்...
  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. காஃபி வித் டிடி எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கவில்லை. உடல்நிலை காரணமாக தான் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருக்கிறார். முன்னணி நட்சத்திரங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். சொத்து மதிப்பு தொகுப்பாளினியாக...