கட்டுரைகள்

ஜெனிவாவில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை

  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள்...

எல்லை நிர்ணய அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை களையுமா மீளாய்வுக்குழு?

  A.R.A Fareel சிரஷே்ட ஊடகவியலாளரான ஏ.ஆர்.ஏ.பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.   மாகா­ண­சபைத் தேர்­தலை ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த மக்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்கள். மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும் உட­ன­டி­யாக தேர்தல் நடாத்­தப்­படும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர்...

முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.

  முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா? நம் நாட்டு யோக்கியதைதான்...

வடக்கு கிழக்கும் விளையாட்டு அபிவிருத்தியும்

  வடக்கு கிழக்கும் விளையாட்டு அபிவிருத்தியும் அண்மைய காலங்களில் வடக்கு கிழக்கில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்  மகிழ்ச்சி தருவதாக அமைகிறது. தேசிய மற்றும் சர்வதேச பார்வைகள் நம்மை நோக்கி கூடுதலாக விழுவதாகவே தோன்றுகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய...

தேசியம், சுய நிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடிய ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலைப்புலிகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட், பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள், பாலகுமார்...

பூனைக்கு மணி கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் – துரோகிகளை இனங்காணவேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டதொன்று. அதற்கு மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக அப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அங்கத்துவக் கட்சிகள் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை முன்னணி, தமிழரசுக்கட்சி...

வன்னி மண்ணில் ஆர்ப்பாட்டங்களும், அதன் பின்னணியும்..!

கட்சி அரசியல் செய்பவர்கள் தமது கட்சியை வளர்ப்பதற்கு ஒரு சில மக்களை பணம் கொடுத்து ஏமாற்றி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது. இதனை  வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும்...

நிலைபேறான எதிர்காலத்திற்கு வல்லமைபெற்ற பெண்கள்

இன்று பெண்கள் கல்வியில் மேம்பட்டுள்ளனர், பெண்கள் வௌ;வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பல தளங்களிலும் தமது ஆற்றல்களையும் திறன்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதி...

வடக்குப் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்

  யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, மற்றும் முன்னர் யுத்தத்தினால் சீரழிந்த பகுதிகள் யாவும் பெரிய அளவில் அபிவிருத்தியை கண்டுவரும் அதேவேளை, வடபகுதிப் பெண்கள் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுடன் அனுசரித்துப்...