கட்டுரைகள்

சூறையாடப்படும் புல்லுமலை கிராமத்தின் நீர் வளங்கள் – பாலைவனமாக மாறப்போகும் தமிழ் கிராமங்கள்

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா...

கூட்டணி தலைவர்கள் ‘ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்’ ஆகியோரை சுட்டது யார்?

  ‘எனவே, ரெண்டு பேரை போடுங்கள் என்று யாழ்பாணத்துக்கு கட்டளை பறந்தது’.’யாரை போடலாம்’ என்று யாழ்பாண ரெலோ பொறுப்பாளர் தேடினார். மறுபடியும் அரசியல் களத்தில் குதிதிருந்த ஆலாலசுந்தரமும், தர்மலிங்கமும் தான் கண்ணில் பட்டனர். இரவோடு இரவாக...

அல்லாவின் பார்வையில் பெண்கள்: அடிமைத்தனமானவர்களாகவே சித்தரித்துள்ளது சரியா? தவரா?

    எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் ஆணாதிக்க மதமே. அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் அதை தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறப்படும், இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் குறியீடாக இருக்கும் புர்கா கலாச்சாரத்தை...

இலங்கைச்சட்டம் இன்று வரை “திருமண வல்லுறவை” (Marital Rape) ஓர் குற்றமாக அங்கீகரிக்கவில்லை. எனவே மனைவியின் சம்மதமின்றி கணவன்...

  இன்று இலங்கையில் மட்டுமின்றி அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பொருளாதார காரணிகளை பெருமளவு சார்ந்தது எனில் அபிவிருத்தியடைந்த நாடுகளை பொறுத்த வரையில் அது ஆணாதிக்க வாத...

போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்? யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா?

உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை? புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கும் தந்திரமே!-நேர்வே சமாதானப்பேச்சுக்களின் தொடர்பார்வை முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர்  (mark salter) இனால்...

இனி இலங்கைக்கு என்ன நடக்கும்? (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்…)

உலகே அதிர்ந்து போனது.... காணொளியைப் பார்க்க முடியாது வேதனையில் எழுந்து சென்று விட்டவர்கள் பலர், காணொளியைக் கண்டபின்னர் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர்,காணொளியைக் காணும் போதே தம்மையறியாமலேயே கண்ணீர் சிந்தியவர்கள் பலர். இது போலெல்லாம்...

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவின் பிரிவினை வரை வடக்குக்-கிழக்குத் தமிழர் பிரிவினையை உண்டாக்க வித்திட்டது,

இலங்கை உள்நாட்டு யுத்தம் அரச படைகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடகாலம் ஆயிட்டு. இன்னும்  மக்கள் அல்லற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், மீள்குடியேற்றப்பட்டோர் என்பவர்கள் எல்லாம் வெற்றுக் குடில் அமைத்து உயிருடன் இருந்துகொண்டிருக்கிறார்கள், வாழ்கிறார்கள்...

முஸ்லீம் நாடுகளில் பெண் உறுப்பிற்கு பாதுகாப்பாக பூட்டுபோடும் கட்டாயம் இலங்கையிலும் வரலாம் என்கின்ற ஜயப்பாடே பல பெண்களிடம் தோன்றலாம்....

  முஸ்லீம் நாடுகளில் பெண் உறுப்பிற்கு பாதுகாப்பாக பூட்டுபோடும் கட்டாயம் இலங்கையிலும் வரலாம் என்கின்ற ஜயப்பாடே பல பெண்களிடம் தோன்றலாம். இதுவும் பெண் அடிமைத்தனமே பெண்ணுறுப்பு இருப்பதால்… அதில் பயம், எச்சரிக்கை, ஒழுக்கம், அதிகாரம்,...

இலங்கைக்கு கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட மலையக மக்களின் தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் 

இலங்கையின் பின் காலனிய ஆட்சியில் காணப்பட்ட பிற்போக்குத் தனங்களே பிரதான காரணம் எனக் கூறலாம். பிரித்தானியர் ஆட்சியில் இனங்களைப் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி ஆட்சி செய்த போதும் அவர்களால் இலங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த முற்போக்கான...

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை பொறுத்­த­மட்டில் சிவில் சமூகத் தலை­மை­களை பார்க்­கிலும் அர­சியல் தலை­மை­களே சமூ­கத்தில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன.

தலை­மைத்­துவ பாணிகள் தலை­வரின் நடத்­தை­களை குறிக்­கின்­றன. இது தலை­வரின் சித்தாந்தம், ஆளுமை மற்றும் அனு­ப­வத்தின் விளை­வாக ஏற்­ப­டு­வ­தாகும். இந்த விட­யத்தில் முஸ்லிம் தலை­மைகள் குறிப்­பாக அர­சியல், சிவில் தலை­மைகள் எவ்­வி­டத்தில் இருக்­கின்­றனர் என...