சிறப்புக் கட்டுரைகள்

அல் ஜெஸீ­ராவில் எதி­ரொ­லித்த புர்கா, மத்­ரசா தடை விவ­காரம்

    இலங்கை அர­சாங்கம் ‘தீவிர மதக் கருத்­துக்­களைக் கொண்­ட­வர்கள்’ எனக் கரு­தப்­ப­டு­ப­வர்­களை தடுத்து வைத்­துள்­ள­தோடு புர்­காவை தடை செய்ய நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. இலங்­கையின் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் ‘இலக்கு’ வைக்­கப்­ப­டு­வ­தா­கவும்...

இலங்கை பௌத்த பாசிசம்

  சென்னை எழும்பூரில் இருக்கிற பௌத்த மகா போதி சங்கத்திற்குச் சென்றிருந்தேன். மடத்தில் நிலவிய ஒழுக்கமும், தூலமான பேரமைதியும் எங்கோ ஒரு சனாதனக் கோட்டைக்குள் நுழைந்து விட்ட அருவறுப்பைக் கொடுத்தது. மயிலாப்பூரில் இருக்கிற பார்ப்பன...

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?

  (சாகரன்) கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி...

2040 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம்

  அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது...

கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்

    கொவிட்-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத்...

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்றால் இரு முறை ஆயுதக் கிளர்ச்சி

  ஜேவிபி யின் அதி முக்கியஸ்த்தர் மொகமட்  நிஷ்மியின் நினைவாக, பெரெதெனியாவில் “நிஷ்மி ஹோல்”  மரணித்தவர்களின் நினைவாக – பெரதெனியா -  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர – வயம்பவில் நினைவு சின்னங்கள்... யாழ் பல்கலையில் மட்டும்  நினைவழிப்பா? யாழ்...

இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு! பனங்காட்டான்

    இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ''மதம்'' பிடித்து வெறியாட்டம் ஆடுகிறது.  எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சனையில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை, கடந்த ஒரு...

சிங்கள பேரினவாதிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குமுதினிப் படுகொலை பொறுப்புக்கூறுவது யார்

  குமுதினியில் பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி இருதொரு ஆண்டுகளாகி விட்டன. 'குமுதினி" நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு. 1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில்...

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள் இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

  விஜே டயஸ் ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும். பரந்த அளவிலான மக்களை பற்றிப் பிடித்த விதத்தில், யுத்த தீச்சுவாலைகள்...

இனமதவாத சகதிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்களையே அரசு தொடர்ந்து செய்து வருகிறது

ஹலால் முதல் அழுத்கமை வரையிலான அனைத்து காழ்ப்புணர்வு வன்முறை கட்டவிழ்ப்புகளிற்கும் பின்னால் தேசிய பிராந்திய பூகோல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதனை அவ்வப்போது சுட்டிக்காட்டினோம். அதே போன்றே இந்தநாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அத்தகைய...