இலங்கை தொடர்பு படத்தின் கதாநாயகி இழந்தார் பல லட்சம்….
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் பக்ரி தற்போது மும்பையில் தங்கி இருந்து இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து தயாரான மெட்ராஸ் கபே இந்தி படத்தில் ஜான்...
நடிகர் மதுரை முத்து மறுமணம்
பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மதுரை முத்துவின் மனைவி ஆறு மாதங்கள் முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததில் மன உளைச்சலில் இருந்த முத்து மீண்டு...
காதலரினால் வெளியிடப்பட்ட நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ….
காதலரினால் வெளியிடப்பட்ட நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ….
நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புது நெல்லு புது நாத்து படம் மூலம் கோலிவுட் வந்தவர் சுகன்யா.
2002ம்...
ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்தில் சுற்றியவன் முத்துக்குமார்
15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என நா. முத்துக்குமார் குறித்து இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராமின் தங்கமீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடலுக்காக நா....
இது தாங்க காதல்… பிரபலங்கள் மத்தியில் மனைவியை செல்லமாக அழைத்த சூர்யா!… அந்த செல்ல பெயர் என்ன தெரியுமா?…
நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிகை ஜோதிகா மீண்டும் நடித்த 36 வயதினிலே. இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இப்படம் வித்தியாசமான கதையினைக் கொண்டிருந்தது.
இப்படத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிகவும் அருமை.... பெண்கள்...
முத்துக்குமார் பற்றிய கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் சகோதரர் உருக்கமான கடிதம்.
மறைந்த திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் குடும் பம் வறுமையில் இருப்ப தாகவும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு...
கெளதமியுடன் ஸ்ருதி சிக்கல்?
‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர்...
நா.முத்துக்குமார் இறப்பிற்கு காரணம் மதுவா? பிரபல பாடலாசிரியர் விளாசல்
தமிழ் சினிமாவில் நம்பர்1 பாடலாசிரியராக இருந்தவர் நா.முத்துக்குமார். இவரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவரது மரணத்திற்கு காரணம் குடி தான் என சிலர் கூறுகின்றனர். அதேபோல மருத்துவத்திற்கு...
அஜித்துடன் ஒரு கூட்டணி- விக்ரம் கலக்கல் பதில்
விக்ரம், அஜித் இருவரும் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்துவிட்டனர். இதுமட்டுமின்றி அஜித்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு படத்திற்கு விக்ரம் தான் குரல் கொடுத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அஜித்துடன் நடிப்பீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்க,...
ரிலிஸிற்கு முன்பே ரெமோ இத்தனை கோடி வியாபாரமா? அதிர வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படங்களுக்கு தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் இவரின் ரெமோ படம் அதிக பட்ஜெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
ரெமோ தமிழகத்தில் மட்டும் ரூ 32 கோடிக்கு வியாபாரம் ஆக, கேரளாவில்...