சினிமா

தேசிய விருது பெற்றவரின் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

சினிமாவில் பல வகையில் சாதித்தாலும் அவர்களின் குடும்ப நிலை மிகவும் மோசமாக தான் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் என்றால் அது எடிட்டர் கிஷோரின் குடும்பம். வெற்றி மாறன் இயக்கியஆடுகளம் படத்திற்காகவும், தற்போது...

பாலா அந்த படத்தை இயக்கினால் வழக்கு தொடர்வேன் – பிரபல இயக்குனர்

குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலாஇருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்திஇருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். இப்படத்தை வேல ராமமூர்த்தி பாலா இயக்கவேண்டும் என்று கூற, ரத்னகுமாரோ,...

ரஜினி மற்றும் அஜித்தை நான் கடவுளாக பார்க்கிறேன் – பிரபல நடிகை பேச்சு

காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்ப தலைவியானார். இதனிடைய ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது சிங்கப்பூரில் இருந்த அவருக்கு பல உதவிகளை...

ஒட்டுமொத்த படக்குழுவினரையும் காப்பாற்றிய பிரியா ஆனந்த்

முத்துராமலிங்கம் என்ற பெயரில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஒரு படம் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர்ராஜதுரை இயக்கிவரும் இப்படத்திற்கு இளையராஜாஇசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்போடு நின்றிருக்கிறதாம். ஏனென்றால் முதல்கட்டப் படப்பிடிப்பின்போதே படப்பிடிப்புக் குழுவினருக்கு...

யாருக்கும் தெரியாத நடிகர் கிஷோரின் மற்றொரு முகம் இது தான்?

பொல்லாதவன், ஆடுகளம், ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் கிஷோர். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர். இவர் பல படங்களில் வில்லனாகவும், ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும்...

பின்னணி பாடகி பி. சுசீலா கின்னஸ் சாதனை

பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால்...

விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கிய யாரோ ஒருவர்

விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல நல்ல காரியங்களை அனைவருக்கும் செய்து வருகிறார். இந்த நிலையில் விஷாலுக்கு...

மூன்று மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தனுஷ்

தேசிய விருதில் விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விசாரணை படத்துக்கு 3 விருதுகள்...

விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்

நேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் தேசிய...

கலாபவன் மணிக்கு ரசிகர்கள் உருவாக்கிய அணையாவிளக்கு

கலாபவன் மணியின் மரணம் சினிமாவிற்கு ஒரு ஈடுகட்ட முடியா இழப்பாகும். இந்நிலையில் கலாபவன் மணிக்கு திருவனந்தபுரம்அருகே ஆற்றிங்கல் மாமம் என்ற இடத்தில் அவரது ரசிகர்கள் அமைப்பான கலாபவன்மணி சேவா சமிதி சார்பில் அஞ்சலி...