பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் இதயநோய்.. பல்மோனரி ஸ்டினோசிஸ்… கவனம்!
இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா? முதல் இடம். இது கவலைக்குரிய செய்தி. அதைவிட நம்மை வருத்தப்படவைக்கும் செய்தி, இந்தியாவில், இதயநோயால் பாதிக்கப்படுபவர்களின்...
அறிமுகமாகிறது மஞ்சள் தேநீர்
இதுவரை தேநீர், பிளாக் தேநீர், பால் கலக்காத தேநீர், சர்க்கரை கலக்காத தேநீர், இஞ்சி கலந்த தேநீர், கிரீன் தேநீர் என பலவகையான தேநீர் அறிமுகமாகி மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில்...
மயக்கமும், தலைச்சுற்றலும் ஒன்றல்ல.!
எம்மில் பெரும்பான்மையோருக்கு மயக்கமும் தலைச்சுற்றலும் ஒன்றே என கருதுகின்றனர். ஆனால் இவையிரண்டும் வேறு வேறு.
மூளையின் இயக்கத்திற்கு தேவையான அளவிற்கு ஓக்சிஜன் கிடைக்காத போதும், இரத்த ஓட்டத்தின் அளவோ அல்லது வேகமோ குறையும் போதும்...
இதய பாதிப்பிற்கு பை பாஸ் சர்ஜேரி தான் நிரந்தர தீர்வா..?
‘இதய நோய்களுக்கு இதயத்தினை திறந்து மேற்கொள்ளப்படும் பை பாஸ் சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதய பாதிப்புகளுக்கு பை பாஸ் சர்ஜேரி சிறந்த...
மட்டன் கீமா வடை : செய்முறைகளுடன்
தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒன்று
பொட்டுக்கடலை - 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள்...
மனைவியிடம் கணவன்மார்கள் கேட்க தயங்கும் கேள்விகள்!
கட்டுன புருஷனாவே இருந்தாலும், பொண்டாட்டிக்கிட்ட ஒருசில விஷயம் பேச பயம் இருக்கும். அதுலயும், பொண்டாட்டி தாசனாக இருந்தால், ஒரு டீஸ்பூன் அச்சம் கூடுதலாவே இருக்கும்.
நாம சும்மா இருந்தாலும், நம்ம வாய் சும்மா இருக்காது....
நுகரும் திறனை இழப்பது ஆபத்தானதா?
நுகரும் திறனை இழப்பது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர்...
கம்போடியாவில் போலி அழகுசாதனப் பொருட்களில் இப்படியொரு ஆபத்தா?
பிரபல வர்த்தக நாமங்களின் பேரில் தயாரிக்கப்பட்ட போலி தயாரிப்புகள் அடங்கிய சுமார் 60 மெற்றிக் தொன் அழகுசாதனப் பொருட்களை கம்போடிய அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை அழித்தனர்.
கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளின்போது, சுமார்...
பெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது?
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை எந்த சரும பிரச்சனைகளும் வருவதில்லை. பருவமடைந்த வயதில் முகப்பருக்கள் வரும் அதற்கு சில இயற்கை பொருட்களை பயன்படுதினாலே போதுமானது. பதினெட்டு வயதிற்கு முன்னால் முகத்தில் அதிக...
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுகின்றதா.?
பழங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளதை அறிவீர்கள். பிரதானமாக விற்றமின் ‘சீ ’ உள்ளிட்ட பல விற்றமின்களையும், அன்ரிஒக்சிடன்ற்களையும், கனியங்களையும், நார்ப்பொருட்களையும் கொண்டுள்ள பழங்கள் மனிதரின் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இந்த...