எடை இழப்பிற்காக டயட் குடிபானங்கள் பருகுபவரா நீங்கள்? எச்சரிக்கை
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு, உடல் எடை இழப்புக்கு என பல்வேறு வகையில் குடிபானங்கள் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்தே அமெரிக்க மக்கள் இவ்வகையான குடிபானங்களுக்கு...
பாவக்காய் உங்க முகப்பருக்களை குணப்படுத்தி சூப்பரான அழகை தரும்! எப்படி தெரியுமா?
இந்தியாவில் பாகற்காய் 'கரேலா" என்று அழைக்கப்படும். பாகற்காய் காய்கரி வகைகளிலேயே மிகக் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.
பாகற்காயில் கசப்புத்தன்மை அதிகமாக உள்ளதால் இதனை பலர் உணவில் சேர்த்து கொள்வதில்லை. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள்...
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெயே அழுக்குகளையும் இறந்த செல்களையும் சரும துவாரங்கள் வழியாக வெளியேற்றும். வெளித் தோல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவை குளிக்கும்போது லேசாக சோப்பை போட்டாலே போய்விடும்.
ஆனால் சோப்பை நுரைவரும்...
ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்…
நமது நாட்டில் பலவிதமான மூலிகைகள் பயிராகின்றன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் தான் நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகை கூட உபயோகப்படுத்தாமல் இருக்கிறோம்.
ஆரோக்கியமாக வாழ...
கால் விரல்களுக்கும் உங்க ஆரோக்கியத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?
நமது பாதம் மொத்த உடலையும் தாங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்றைக்காவது அதன் மீது நாம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறோமா?
உண்மையில் கால் விரல்களுக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மூளையில்...
நெய் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!! நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமா?
பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.
ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும்...
தேவையில்லை என்று குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இவ்வளவு நன்மைகளா..?
நீங்கள் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோல் பல அற்புதங்களை செய்யக்கூடியது.
வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது. இங்கே வெங்காயத்தோலை எப்படி பயன்படுத்தலாம் என...
அட!! உடல் எடையை இப்படி கூட குறைக்கலாமா? புதுவிதமான உருளைக் கிழங்கு வைத்தியம்!!
நிறைய பேர் இந்த தலைப்பை பார்த்ததும் எடைக்கும் உருளைக்கிழங்குக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்? ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது.
நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு...
மாங்கல்ய பலத்துடன் செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக அமைகிறது. அத்துடன், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தனித்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.
அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான இன்று மகாலட்சுமியை வழிபட்டால்...
ஒரு பக்கம் நெஞ்சுவலி ஏற்படுவது ஏன்? அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.. ஆபத்து!
மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே நாம் அனைவரும் இதயத்தில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு பக்கம் மார்பு பகுதியில் வலித்தால் அதற்கு பல காரணங்கள் உண்டு.
மார்பு பகுதியில்...