இலங்கை செய்திகள்

மைத்திரி- ரணில் – கோத்தா சந்திப்பு! தீட்டப்பட்ட திட்டம் என்ன?

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் டட்லி சிறிசேனவின்...

எனக்கு மத நம்பிக்கையில்லை – மனோ

  நாட்டிற்குள் ஒரு மதம், ஒரு மொழி, ஒரே இனம் என்று செயற்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையினர் பல்லின, பல மதங்கள் மற்றும் பல மொழிகள் என்ற...

நல்லாட்சி அரசாங்கம் அல்ல! இது நாய் ஆட்சி என்கிறார் பிரசன்ன ரணதுங்க!

  நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. இது நாய் ஆட்சி அரசாங்கம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது! செய்தியாளர் மாநாட்டில் சுமந்திரன்

  தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு மக்களுடைய நிலங்களைஅரசாங்கத்திற்கு வழங்கவேண்டும். என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்ஏற்றுக்கொள்ளாது என தமிழ்தே தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

கிளிநொச்சி பொதுச் சந்தை பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து...

  கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது இன்று இரவு எட்டு முப்பதுக்கும்...

மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !!

  அனைவருக்கும் வணக்கம் !! மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !! மாவை எதிர்ப்பு போராட்டத்தில் பல விமரசங்களை சந்திதித்துளோம்.. இது எல்லாம் 100 க்கு 1% ஆனோரே எமக்கு எதிரான இவ்விமரிசனங்களை வைத்துள்ளனர்.....

கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் – 50 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

  கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் - 150 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சியில் தீயணைப்பு வாகனம் இன்மையால் யாழ்ப்பாணம்.வவுனியாவிலிருந்து வாகனங்களுக்கு அழைப்பு தொடர்ந்து தீய பரவிய...

வெளிநாட்வர் பயணித்த கார் வீபத்து

புஸ்ஸல்லாவ ரொத்சைலட் நோனா தோட்டத்திற்கு அருகில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொழுப்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு உல்லாச பயணி பயணித்த கார் ஒன்று பூண்டுலோயா நகரத்தில் இருந்து கம்பளை...

தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…

  தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி - வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு சூரிய கட்டைக்காடு நானாட்டான் கிராம அபிவிருத்தி சங்கத்தின்...

ராஜபக்ஷவிற்கு சொந்தமான காணியை அளவீட நீதிமன்றம் உத்தரவு

  கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோசித்த ராஜபக்ஷவிற்கு அவரது பாட்டியினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் நேற்று(வியாழக் கிழமை) உத்தரவிட்டுள்ளது. குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள்...