இலங்கை செய்திகள்

சம்பந்தனுக்கு முன்னாள் போராளிகள் இறுதி எச்சரிக்கை(காணொளி)

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேடம் செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு  பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால்...

ஜேர்மனியிலிருந்து கொழும்பு வர 15 மணிநேர தாமதம் விமானி பணி இடைநிறுத்தம்

  ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று 15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அவ்விமானத்தின் தலைமை விமானி உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை...

ராஜபக்ஸ குடும்பதிற்கு எதிராக விழும் அடுத்த இடி!

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும் சந்தர்ப்பம் உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்கு...

பிணையில் சென்றார் நாமல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட மூவரை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர்களை ஒரு மில்லியன் ரொக்க பிணையிலும்,...

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் அமைச்சர் நவீன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்கஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்தாகதெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. இலங்கை தேயிலை சபையின் 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை திறைசேரிக்குசுவீகரிப்பதற்கு...

யாழில் அமெரிக்க சீ.ஜ.ஏ!! புலிகளிற்கு ஏற்றிய ஊசியே அப்துல் கலாமிற்கும்?? மர்மங்கள் அம்பலம்…

தற்போதைய அரசியலில், முன்னாள் போராளிகளுக்கான விஷ ஊசி விவகாரம், தென்னிலங்கை அரசியலிலும், கூட்டு எதிர்க்கட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மைத்திரி ரணில் கூட்டணியில் சிக்கல்கள் போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில்...

நாமல் ராஜபக்ஷ இன்றுநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள்சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றுநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படஉள்ளார். நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு...

விஷ ஊசி குற்றச்சாட்டை விசாரிக்க விக்னேஸ்வரன் குழு ஒன்றை நியமித்துள்ளார்!!

புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய குழு ஒன்றை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார். வடக்கு சுகாதார அமைச்சின் விசாரணைக்கு...

இலங்கையர்களின் இரத்த மாதிரிகளை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி கொடுத்தது யார்?

இலங்கையர்களின் இரத்தமாதிரிகளை பெறுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கும் அமெரிக்க வைத்தியர்களுக்கு எவ்வாறு எந்த நெறிமுறையின்கீழ் அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது தேசிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர். இந்தக்குழுவின் தலைவர் வைத்தியர் ச்சன்ன ஜெயசுமான்ன...

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்ட விவகாரம் தமிழர்களை அழிக்கும் செயலாக இருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறோம்- கல்வி...

  வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் நிருத்தியவாணி திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியாகிய செல்வி திருமகள் பாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று 21-08-2016 மாலை 4.00 மணிக்கு வவுனியா...