இலங்கை செய்திகள்

நேற்று புதுக்கோட்டை யில் பட்ட பகலில் வெட்டுபட்டு கிடந்தவருக்கு ஒருவர் கூட உதவவில்லை

  நேற்று புதுக்கோட்டை யில் பட்ட பகலில் வெட்டுபட்டு கிடந்தவருக்கு ஒருவர் கூட உதவவில்லை

பிரான்ஸின் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரி கண்டனம்

பிரான்ஸில் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தாக்குதலினால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது...

மைத்திரியின் முடிவிற்காக காத்திருக்கும் பரணகம…?

  காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்று...

கொழும்பில் கடையடைப்பு

  ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், கண்டனப் பேரணியொன்றிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாம் திகதி முதல்...

சாதிக்கும் சந்ததி – 19 இல் தொண்ணூறு மாணவர்கள் உள்ளீர்ப்பு!

  மாணவர் நலனோம்பலை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் "சாதிக்கும் சந்திதி" செயற்றிட்டமானது அதன் 19ஆம் கட்டத்தில் தொண்ணூறு மாணவர்களை உள்ளீர்த்துள்ளது. தரம் - 5 புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களை வலுவூட்டும் நோக்கோல் முன்னெடுக்கப்பட்ட 19ஆம் கட்டத்தில்...

வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எழுந்துள்ளசர்சை

  க்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேரடியாக இறங்கியுள்ளார். இதன்படி, பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்ற முடிவை வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவே எடுக்கவேண்டும் என்றும், அந்த முடிவையே மத்தியஅரசு ஏற்கும்...

8 மாதங்கள் சிறையில் இருந்த போது சிறை உணவையே உண்டதாகவும், ஆனால்இன்று நாமல் ராஜபக்ஸவுக்கு வீட்டு உணவுகள் –...

அன்றைய மகாராஜாக்கள் இன்று சிறைக்கு நாமலுக்கு உணவுகளை எடுத்துச்செல்வதாகஅமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்லவேண்டியவர்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் 8 மாதங்கள் சிறையில்...

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் சறுக்கும் ஒபாமா நிர்வாகம்!

அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம், இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு அதிகரிப்பை நிறுத்தி, இருதரப்பு உறவுகளை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான யோசனைகளின் நடைமுறைக்கு காத்திரமான பங்கை அளிக்கவேண்டும் என்று...

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கேரள தம்பதியினர் முன்னதாக இலங்கையில் தங்கியிருந்தனர் .

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கேரள தம்பதியினர் அதற்கு முன்னதாக இலங்கையில் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்ததன் பின்னரே அவர்கள் தீவிரவாத அமைப்பில்இணைந்து கொண்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளின் மூலம்...

பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பதிவாகவில்லை

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தென் பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 80 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும்...