இலங்கை செய்திகள்

போர்முனைகளில் களத்தில் நின்று உயிரைத் துச்சமென மதித்து செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துரைப்பதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது-பா.உ.சிவசக்திஆனந்தன்

  உலகின் மூலை முடுக்கெங்கும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும் அதிசயங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் புரட்சிகளையும் இனவிடுதலைப் போராட்டங்களையும் இன்னபிற நிகழ்வுகளையும் செய்திகளாக மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் அரிய...

கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன?...

      (ப.பன்­னீர்­செல்வம்,- ஆர்.ராம்) முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வ பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக் கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே...

மஹிந்த, பொன்சேகா மோதல்…! ஒருவர் வைத்தியசாலையில்

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய இராணுவப்பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக விசேட குழு ஒன்றையும்...

பாவற்குளம் 02 ஆம் யூனிற் வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…

  பாவற்குளம் 02 ஆம் யூனிற் நெளுக்குளம் வீதி 06 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்... வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண...

கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு!

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத...

மஹிந்த ராஜபக்ச விஜயத்தின்போது கைதான ஊடகவியலாளருக்கு நட்டஈடு

  ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆந்திரா...

தற்கொலை தாக்குதல். கோட்டாபய சாட்சியமளிக்க இறுதித் திகதி நியமிப்பு

  கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்து சாட்சியமளிப்பதற்கான இறுதி தினத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி...

கடும் தொனியில் எச்சரித்தார் பிரதமர் ரணில்

அமைச்சுக்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளியிடும்போது, அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாதென, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி தொடர்பில்,...