கட்சித் தலைவர்களுக்கு நாளை அவசர கூட்டம்
கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நாளை அவசரமாக நடைபெறவுள்ளது. சபநாயாகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அரசியல் அமைப்பு பேரவை...
இலங்கைப் பயணம் குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் விளக்கமளிப்பார் அல் ஹுசேன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடரில், தனது இலங்கைப் பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம்...
இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையில் 4ம்கட்ட பேச்சு இடம்பெற வேண்டுமென கோரிக்கை
இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தாமதமின்றி இடம்பெற வேண்டும் என்று தேசிய மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டிச்சேரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேரவையின் தலைவர் எம்...
பொதுமக்களை பகைத்துக் கொண்டு எட்கா கைச்சாத்திட முடியாது! விஜித ஹேரத் எச்சரிக்கை
பொதுமக்களை பகைத்துக் கொண்டு அரசாங்கம் தன்னிச்சையாக எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
எட்கா ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து சிங்கள ஊடகம்...
புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது: மஹிந்த
புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல சப்புகஸ்கந்தவில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சினால் எல்லோரும் ஒன்றிணைந்து...
இலங்கையரை திருப்பி அனுப்புவதில் ஏஞ்சலாவின் நிலைப்பாடு…?
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், ஜனாதிபதி மைத்திரிபால இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தவேளை ஜேர்மன் அரசின் நிலைப்பாடு என்ன..?
இன்றைய சூழலில் இலங்கை ஜனாதிபதி ஜேர்மனி...
வலிகாமப் பகுதிகளின் கிணறுகளில் கழிவு எண்ணெய்கள் கலந்தமையும், வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!
வலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம்...
தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது.- வி.தேவராஜ்
தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைஇ எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர்.
நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை...
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை...
ஆயிரக்கணக்கான இலங்கை- இந்தியத் தமிழர்கள் சூழ விமர்சையாக இடம்பெற்றது கச்சதீவு திருவிழா
இலங்கை - கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இந்தியத் தமிழக தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்களின் ஒன்றிப்பில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் செல்லும் தமிழ்...