இலங்கை செய்திகள்

அநுராதரபுரத்தில் கராத்தே வசந்தவின் கொலை! மேர்வின் சில்வாவிற்கும் அவரது மகனுக்கும் சிவப்பு எச்சரிக்கை

  கராத்தே வசந்தவின் கொலை! மேர்வின் சில்வாவிற்கும் அவரது மகனுக்கும் சிவப்பு எச்சரிக்கை அநுராதரபுரத்தில் கடந்த 24 ம் திகதி கொல்லப்பட்ட வசந்த விக்ரம டி சொயிசா என்ற கராத்தே வசந்தவின் கொலையானது, முன்னாள் அமைச்சர்...

அநுராதபுரம், கடபனஹா பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே மாஸ்டர் வசந்த சொய்சா, 20 பேரடங்கிய...

  அநுராதபுரம், கடபனஹா பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே மாஸ்டர் வசந்த சொய்சா, 20 பேரடங்கிய கும்பலொன்றால் கூரிய ஆயுதத்தால் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

ஜனா­தி­பதி மாளி­கையில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை நிலக்கீழ் சொகு­சு­மா­ளி­கை­யல்ல அது பிரபா­கரனின் தாக்­கு­த­லுக்கு அஞ்சி அமைக்­கப்­பட்ட பதுங்­கு­கு­ழி­யாகும்.

    ஜனா­தி­பதி மாளி­கையில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை நிலக்கீழ் சொகு­சு­மா­ளி­கை­யல்ல அது பிரபா­கரனின் தாக்­கு­த­லுக்கு அஞ்சி அமைக்­கப்­பட்ட பதுங்­கு­கு­ழி­யாகும். விடு­தலைப் புலிகள் பல­ம­டைந்­தி­ருந்த காலத்தில் எம்மை பாது­காக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. அன்­றைய கால­கட்­டத்தில் முக்­கியபாது­காப்பு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முக்­கிய தீர்­மா­னங்­க­ளையும்...

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக...

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். எமது செய்திச் சேவைக்கு வழங்கிய...

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் அம்பலம்

சண்டேலீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீஐடியினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமக்கு தொலைபேசியால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களை கொண்டே இந்த தகவல்களை பெறமுடிந்ததாக பொலிஸ் அதிகாரியான பி.எஸ். திஸேரா...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு...

இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய மைத்திரி!

    இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறையில்...

பொலிஸார் தொடர்பில் 120 முறைப்பாடுகள்

பொலிஸார் தொடர்பில் கிடைத்துள்ள 120 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் உரிய முறையில் செயற்படாமை, விசுவாசமாக செயற்படாமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேசிய...

இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் – சீனா:-

இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மரபு ரீதியான நட்பு நாடு என அவர்...

பதவிகளில் மீளவும் அமர்த்தப்பட்ட படையினர் இராணுவத் தளபதியை சந்திக்க உள்ளனர்

பதவிகளில் மீளவும் அமர்த்தப்பட்ட படையினர் இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு கட்டாய ஓய்வு மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட...