இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு

வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (29) அவர் வெளியிட்ட ஊடக...

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள...

அமெரிக்கத் தீர்மானம்! துயரம் கொஞ்சம்! ஏமாற்றம் கொஞ்சம் – பிரிட்டிஸ் பா.உறுப்பினர் ரனியா

இனம்புரியாத உணர்வுகளுடன் இருக்கிறேன். துயரம் கொஞ்சம், ஏமாற்றம் கொஞ்சம். பலரும் கருதியிருப்பது போன்று இந்த தீர்மானம் உறுதியானது அல்ல என்பதையே நானும் அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மாற்றத்திற்கான வாய்ப்புகள் மிகுதியாகவே புலப்படுகின்றது. உறுதியான ஒரு...

கத்தியால் குத்தி சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சில

  கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து சிங்கள இராணுவத்தினர் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்றக் காட்சி ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும்...

தமிழ் மக்களினுடைய உரிமைகளையும் சிதைக்கும் நோக்கில் இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழிப்பதற்கே சிங்கள அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் இன விடுதலைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்...

தமிழினத்தைப் பொறுத்தவரையில் விலைபோகாத அரசியற் கட்டமைப்பே எமது மக்களுக்குத் தேவை! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

  இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும்,விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கடந்த...

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!

  சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், "வேரும் விழுதும் 2015" (கலைமாலை)..!! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்......      ...

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் இணைந்து அழித்தமைக்கான காரணம் என்ன?

  களத்தின் குரல்கள் புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு...

ஜெனிவாவில் ஐ.நா. சபை தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.

  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.   1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், மற்றும்...

அமெரிக்காவின் பிரேரணையில் நம்பிக்கை இல்லை-அனந்தி சசிதரன்

// Posted by திருமதி அனந்தி சசிதரன் - எழிலன் வெற்றிக்கு உழைப்போம் on Saturday, September 26, 2015